“பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பொருட்கள்”…. யாரும் குறை சொல்ல முடியாது…. திமுக அமைச்சர் திட்ட வட்டம்….!!!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்…
Read more


