“கழிவுநீர் அடைப்பை சரி செய்த தூய்மை பணியாளர்”… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு மரணம்… பெரும் அதிர்ச்சி..!!
சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள சூளைப்பள்ளம் பகுதியில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று அப்பகுதியில் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது அதனை சரி செய்யும் பணியில் பட்டாபிராமன் என்பவர் ஈடுப்பட்டுள்ளார். திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ…
Read more