இனி பேருந்துகளில் தானியங்கி கதவுகள் கட்டாயம்…. தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுப்பது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் படிக்கட்டு  பயணங்களால் ஏற்படும் விபத்துக்கள்…

Read more

“சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை”… மளிகை கடைக்காரருக்கு சிறை…. கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் பகுதி உள்ளது. இங்கு தாசன் (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தாசன் தன்னுடைய கடைக்கு வந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.…

Read more

கணவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருந்தால்….. கோர்ட் சர்ச்சை தீர்ப்பு…!!!

விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நீண்ட காலம் மனைவியை பிரிந்து வாழும் கணவர் வேறொருபெண்ணுடன் உறவில் இருந்தால், மனைவியை கொடுமைப்படுத்துவதாக கருதி, விவாகரத்துக்கான முகாந்திரமாக எடுத்துக்கொள்ள முடியாது என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நீண்ட காலம் மனைவியை பிரிந்திருந்த கணவர், வேறொரு…

Read more

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பார்கள் செயல்பட்டால்…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படும் பார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்பட்ட 4 பார்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கலால் துறை,…

Read more

“8 மணி நேரத்தில் 6 மணி நேரத்தை கழிவறையில் செலவிட்ட நபர்”…. வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்…. நடந்தது என்ன..?

சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரத்தில் ஒரு ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வாங் (35) என்ற நபர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு வயிற்றில் ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டதால்…

Read more

Justin: ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி…. காவல்துறைக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு…!!!

கோவில்களில் நடத்தப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கூறினால் காவல்துறை 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக காவல்துறை 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்காவிட்டால்…

Read more

“பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி”… மே 19-ல் படம் ரிலீஸ்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பார் விஜய் ஆண்டனி. இவர் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இந்த படம் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ‌பிச்சைக்காரன் 2 படத்தை ரிலீஸ்…

Read more

“நடிகர் அர்னவ் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது”…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

பிரபல சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் தன் காதல் கணவர் அர்னவ் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து அர்னவ் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில்,…

Read more

“சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பரபரப்பான இறுதி கட்டம்”… கோர்ட்டில் சிபிஐ முக்கிய தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசார் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயரிழந்தனர். இவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம்…

Read more

“வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம்”…. விசாரணை ஆணையம் அமைத்து கோர்ட் உத்தரவு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவையில் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தண்ணீரை குடித்த பல சிறுவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தில் புதுக்கோட்டை…

Read more

Breaking: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்…. உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் மகிழ்ச்சியில் இபிஎஸ் டீம்…!!!

அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்பிறகு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கீழமை நீதிமன்றங்களை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தள்ளுபடி செய்யுமாறு…

Read more

“விபத்து வழக்கு”…. இன்று நேரில் ஆஜரான நடிகை யாஷிகா…. கோர்ட் எடுத்த அதிரடி முடிவு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் யாஷிகா ஆனந்த். ஆந்திராவை பூர்விகமாக கொண்ட யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். தென்னிந்திய மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் யாஷிகா கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் தன் நண்பர்களுடன்…

Read more

மதுபானம் என்ன அத்தியாவசிய பொருளா…? டாஸ்மாக் நிர்வாகத்திடம் நீதிபதி சரமாரி கேள்வி…!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 20 கிலோமீட்டர் தூரத்திற்கு அந்த பகுதியில் மதுபான கடைகள் இல்லை என்று டாஸ்மாக்…

Read more

“ஆதிப்ருஷ் படத்தில் சர்ச்சை காட்சிகள்”…. வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு…!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது ஆதிப்ருஷ், சலார் மற்றும் ப்ராஜெக்ட் கே போன்ற படங்களில் நடித்து வருகிறார். ராமாயண காப்பியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ஆதிப்ருஷ் படத்தை…

Read more

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு: இபிஎஸ் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோஜ் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி…

Read more

Breaking: கோவில் திருவிழாக்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்…. உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு கோவில் திருவிழாக்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சேலத்தில் ஜாரி கொண்டாலம்பட்டியில் தேர்வுகள் முடியும் வரை…

Read more

“100 வேலை திட்டத்தில் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் அட்டை”…. நூதன முறையில் மோசடி… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் கண்டாதேவி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளில்…

Read more

“குடும்ப சொத்தில் பழங்குடியின பெண்களுக்கும் சம பங்கு உண்டு”… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராமசாமி என்பவருடைய மனைவியும் அவருடைய மகளும் குடும்ப சொத்தில் பங்கு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு எனக்கூறி சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என…

Read more

திமுக முன்னாள் எம்.பி டாக்டர் மஸ்தான் கொலை வழக்கு…. தம்பியின் ஜாமீன் மனு தள்ளுபடி…. உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

திமுகவின் முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி மகன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவர் உட்பட 5 பேர்…

Read more

“சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை போலி ஆவணங்களுக்கு இழப்பீடு”… விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்….!!!

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 20 கோடி 52 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. போலி ஆவணம் சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை…

Read more

“கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க மனு தாக்கல்”…. ஐகோர்ட் உத்தரவு…!!!

கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என மாணவியின் தாயார் தரப்பில் சென்னை…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்…. தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு…

Read more

“ரூ. 7 கோடி பண பட்டுவாடா”… எஸ்.பி வேலுமணி மீது குற்றச்சாட்டுக்கு வருமானவரித்துறை பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு….!!!

அரசு ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டியின் ஆர்எஸ்எஸ் மைனிங் நிறுவனத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அப்போது தேர்தல் பணிக்காக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு அந்த நிறுவனம் 7…

Read more

BREAKING: வருமானவரி வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தடை…. ஐகோர்ட் உத்தரவு….!!!

வருமானவரி வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் வருமானவரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருமான வரித்துறையினர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனதாக்கல்…

Read more

“கருக்கலைப்பு மையங்கள் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இது கட்டாயம்”…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது சிறுமி தனக்கு உருவான 25 வார கருவை கலைக்க அனுமதி கொடுக்குமாறு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியின்…

Read more

“இவர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்”…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்….!!!

இந்தியாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் வர வேண்டும் என்பதே பெரும்பாலான மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் விருப்பமாக இருக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருவதோடு பல்வேறு விதமான கோரிக்கைகளையும் அரசுக்கு விடுத்து வருகிறார்கள்.…

Read more

“குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து”…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை போன்ற பொருட்களுக்கு தடை விதித்த உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை… உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள இடைச்செருவாய் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் சாந்தி என்ற ஆசிரியர் தன்னுடைய சக ஆசிரியரான சிவகுமார் என்பவர் ஜாதி பெயரை சொல்லி தன்னை தகாத வார்த்தைகளில் திட்டினார்…

Read more

“பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழில் மந்திரங்கள்”…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் ஜனவரி 27-ஆம் தேதி குடமுழக்கு திருவிழா நடைபெற இருப்பதால், தமிழ் கடவுள்…

Read more

“10% இட ஒதுக்கீடு”…. தமிழக அரசின் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழ்நாடு அரசு காவல்துறையைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்தத் துறையில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அரசாணை பிறப்பித்தது. இந்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு காவல்துறையைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு அத்துறையில் 10 சதவீதம்…

Read more

தமிழகத்தில் உள்ள கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது…. உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு….!!!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிவகங்கையை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் சிவகங்கை மாவட்டம் சிங்கனம்புணரி தாலுகா மல்லாக்கோட்டையில் சண்டி வீரன் சாமி மற்றும் பெரிய கோட்டை மூத்தையனார் என்ற 2 பிரசித்தி…

Read more

கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி…. 5 முதல் 8-ம் வகுப்பு வரை திறக்க ஐகோர்ட் அனுமதி….!!!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வருடம் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த நிலையில் பள்ளி சூறையாடப்பட்டது. இதனால் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் பள்ளியின் தாளாளர்…

Read more

JUSTIN: குறவன்-குறத்தி பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை…. உயர் நீதிமன்ற கிளை உத்தரவு….!!!

உயர்நீதிமன்ற கிளை குறவன் குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதித்துள்ளது. மேலும் சாதி மற்றும் பழங்குடியினரை அடையாளப்படுத்தும் விதமாக நடனங்கள் எதுவும் இல்லை என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும்…

Read more

Other Story