“டிரஸ் முழுவதும் ரத்தம்”… கல்லூரியில் அதுவும் பாத்ரூமில் வைத்து.. ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட மாணவி… அதிர வைக்கும் பகீர் உண்மை..!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் ஒரு 20 வயது மாணவி படித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் கர்ப்பமாகினார். அந்த மாணவி தான்…
Read more