காலையிலேயே நடுங்கிப்போன தமிழகம்..! “அரசு பள்ளி விடுதியில் மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை”… டிரைவருடன் அனுப்பிய தூய்மை பணியாளர்… சேலத்தில் பரபரப்பு..!
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் அமைந்துள்ள அரசு மாணவிகள் விடுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் தங்கிப் பயின்று வந்த இரண்டு பள்ளி மாணவிகளுக்கு மதுபானம் கொடுத்து, பாலியல் தொந்தரவு செய்த வழக்கில்…
Read more