பாரம்பரிய நீல நிறத்திற்கு குட் பை…! இந்திய ஹாக்கியில் அறிமுகமான காவி நிற ஜெர்சி… கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்… இளைஞர்கள் பார்த்துட்டு தான் இருக்காங்க… பிரியங்கா காந்தி கடும் எச்சரிக்கை…!!!!
இந்திய ஹாக்கி அணியின் பாரம்பரியமான நீல நிற ஜெர்சிக்குப் பதிலாக காவி நிறத்தை மாற்றியமைத்துள்ள ஹாக்கி இந்தியாவின் முடிவுக்கு காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சீருடைகளை மாற்றுவதாலோ அல்லது வரலாற்றைத் திருத்துவதாலோ நாட்டின் உண்மையான குரலை மாற்றிவிட…
Read more