“விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற 2 மாணவிகள்”.. வகுப்பறையில் மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி… காரணம் என்ன…?
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயதுடைய இரண்டு மாணவிகள் வசித்து வருகிறார்கள். இந்த மாணவிகள் முறையே 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் தோழிகளாக இருந்தனர். இந்த மாணவிகளுக்கு பள்ளிக்கு செல்வதற்கு விருப்பமில்லை…
Read more