Breaking: 45 அடி ஆழக்கிணறு…! “தூர் வாரும் போது சட்டுனு தாக்கிய விஷ வாயு”… தந்தை மகன் மூச்சுத்திணறி உயிரிழப்பு… சென்னையில் அதிர்ச்சி..!
சென்னை யானைகவுனி பகுதியில் கிணற்றைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நச்சுவாயு (விஷவாயு) தாக்கியதில் தந்தையும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் அய்யனார்.…
Read more