“டிவியில் பிரபலமாக இதையா நம்புவாங்க!”.. நிர்வாண பூஜை செய்ய சொல்லிய சென்னை ஜோசியர்.. கனடா பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!
கனடா நாட்டின் குடியுரிமை பெற்று தற்போது சென்னையில் வசித்து வரும் பெண் ஒருவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமடைய வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முயன்றுள்ளார். அப்போது பெசன்ட் நகர் கடற்கரையில் கிளி ஜோசியம் பார்த்து வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த…
Read more