“இது குடும்ப பிரச்சனை தானா?”… ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் எடுத்த விபரீத முடிவு… கோவில்பட்டியில் பயங்கரம்..!!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் மாடசாமி (65), தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாபா நகரைச்…
Read more