“நொடியில் பறிபோன பிஞ்சு உயிர்கள்!”.. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 4 குழந்தைகள் உடல் நசுங்கி பலி.. திண்டுக்கலில் கோர விபத்து..!!!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கொல்லம்பட்டி பிரிவு பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த தனுஸ்ரீ (5), மோசீகிரண்(6), அன்யா (6), மற்றும் யோக வர்ஷினி (11) ஆகிய நான்கு சிறார்கள் வழக்கம்போல…
Read more