“நான் உன்னை மட்டும் தான்”… வெளிநாட்டில் தமிழக வாலிபர் செய்த மன்மத லீலை… பிளைட் புடிச்சு உடுமலைக்கு வந்த தைவான் பெண்… ஜெயிலுக்கு போன வாலிபர்…. என்ன நடந்தது…?
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தைவான் நாட்டில் உயர் கல்வி பயின்றபோது பழகிய வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்வதாக ஏமாற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த போடிப்பட்டியைச் சேர்ந்தவர்…
Read more