​”உன்னால கேட்க முடியலனா என்ன, நான் இருக்கேன்” காதலிக்கு தியேட்டரில் சைகை மொழியில் கதை சொன்ன காதலன்: நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ….!!

சினிமா தியேட்டர் ஒன்றில் எடுக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் அதேசமயம் பேரன்பை வெளிப்படுத்தும் அழகான வீடியோ ஒன்று வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் சும்மா காட்டுத்தீ போல பரவி லட்சக்கணக்கான இதயங்களை வென்று வருகிறது. அந்த வீடியோவில், கேட்கும் திறனற்ற தனது காதலியுடன்…

Read more

Other Story