9 மாதம் கழித்து விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா…. ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்றது ஏன் தெரியுமா?…!!
ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழு விண்வெளியிலிருந்து திரும்பினர். விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால் மிதக்கும் நிலையிலேயே நீண்ட நாட்கள் இருந்து விட்டு பூமிக்கு திரும்பியதும் உடனடியாக எழுந்து நடக்க முடியாது.…
Read more