25 டூ 18%… 2-ல் இருந்து 5.5% தான் தர முடியும்… எம்.எஸ் தோனி-சிஎஸ்கே நிர்வாகத்திற்கு இடையே வெடித்த புது பிரச்சனை..? இது என்னப்பா புது கதையா இருக்கு… மஞ்சள் படைக்கு இப்படி ஒரு சிக்கலா..?
கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட நாளிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆன்மாவாகத் திகழ்பவர் மகேந்திர சிங் தோனி. சாதாரண அணியாக இருந்த சிஎஸ்கேவை, தனது அசாத்திய கேப்டன்ஷிப் மூலம் ஐந்து முறை சாம்பியன் பட்டம்கட்டி ‘மஞ்சள் படை’யை கிரிக்கெட்…
Read more