நடிகர் ராம்சரனுக்கு கையில் திடீர் அறுவை சிகிச்சை..” படப்பிடிப்பில் அதிரடி சண்டை காட்சியில் ஏற்பட்ட கோர விபத்து.. லேட்டஸ்ட் ஹெல்த் அப்டேட்டும்..!!”

தெலுங்கு திரையுலகின் மெகா பவர் ஸ்டார் ராம்சரன் தனது வரவிருக்கும் புதிய திரைப்படத்தின் சண்டைக்காட்சியில் நடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகக் கையில் காயம் ஏற்பட்டுள்ள செய்தி அவரது ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. குடும்பத்துடன் கோயம்புத்தூருக்கு விமானம் மூலம் அவர் புறப்பட்டுச் சென்ற…

Read more

பேரழிவு..! ஈரான் மீது சரமாரி தாக்குதல்… ஃபயர் பாடலுடன் அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் வீடியோ… கொந்தளித்த பாடகி… நடந்தது என்ன..? புதிய சர்ச்சை…!!!

பிரபல அமெரிக்கப் பாடகியும் பாடலாசிரியருமான கேட்டி பெர்ரி, ஈரான் மீதான அமெரிக்க ராணுவத் தாக்குதல்களின் அதிகாரப்பூர்வமற்ற வீடியோ காட்சிகளில் தனது புகழ்பெற்ற ‘பயர் ஒர்க்’ (Firework) பாடல் பயன்படுத்தப்பட்ட விவகாரத்திற்குத் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். தன் இசையைப் பயன்படுத்திய…

Read more

வேற லெவல்..! 8 நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூல்… கம்மியான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியும் மாஸ் ஹிட்… வெற்றி நடை போடும் கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிசி..!!!

ஹாலிவுட் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படங்கள் என்றாலே உலகளவில் தனி எதிர்பார்ப்பு எழுவது வழக்கம். அந்த வகையில், அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தி ஒடிசி’ திரைப்படம், இந்தியாவில் மிகக் குறைவான திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்ட போதிலும், பாக்ஸ்…

Read more

அப்படி போடு..! ஹாரி பாட்டர் படத்தின் 8 பாகங்களையும் ஒரே நேரத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்…? ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்… அல்டிமேட் அறிவிப்பு..!!!

உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை வசீகரித்த ‘ஹாரி பாட்டர்’ திரைப்பட வரிசையின் அனைத்து 8 பாகங்களும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. திரைப்படத் தொடரின் முதல் பாகம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், ‘பேக் டூ ஹாக்வார்ட்ஸ்’   நிகழ்வின் கீழ் இந்த…

Read more

நிர்வாண காட்சி…! டிரஸ் போடாம நானும் ஹீரோவும் இருந்தோம்… திடீர்னு கேமரா ரிப்பேர் ஆகிட்டு… துணி இல்லாமல் வெறும் கையால்… பரபரப்பை கிளப்பிய உச்ச நடிகை…!!

ஹாலிவுட் திரையுலகின் பிரம்மாண்ட இயக்கத்தில் வெளியாகி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஒரு சங்கடமான, அதேவேளையில் சுவாரசியமான அனுபவத்தை பிரபல நடிகை ஃப்ளோரன்ஸ் பியூ சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்…

Read more

“என் இறுதிச்சடங்குல இந்த பாட்டுதான் ஒலிக்கணும்!”.. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் உலக நாயகனின் விசித்திர நிபந்தனை.. உருகவைத்த லேட்டஸ்ட் சினிமா அப்டேட்..!!!

உலக அளவில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை நாயகனாகத் திகழும் 71 வயது சீன நடிகர் ஜாக்கிசான், தான் உயிருடன் இருக்கும்போதே தனது மறைவுக்குப் பிறகு இசைக்க வேண்டிய இறுதிப் பயணப் பாடலை உருவாக்கியுள்ள விசித்திரமான மற்றும் நெகிழ்ச்சியான…

Read more

உலகையே மிரட்டிய பேய் படம்..! “7 நாட்களுக்குள் உயிரைப் பறிக்கும் திகில் கேரக்டர்”.. பிரபல நடிகைக்கு 35 வயதில் இப்படியா ஆகணும்.. ஹாலிவுட்டை உலுக்கிய மரணம்..!

ஹாலிவுட் திரையுலகின் மிக பயங்கரமான திகில் திரைப்படமாக கருதப்படும் ‘தி ரிங்’ (The Ring) படத்தில் ‘சமாரா மார்கன்’ என்ற பேய் பாத்திரத்தில் நடித்து உலகளவில் பிரபலமான அமெரிக்க நடிகை டேவி சேஸ் (Daveigh Chase) தனது 35-வது வயதில் காலமானார்.…

Read more

28 வயதில் மரணம், 1500 கோடி சொத்து.. ஒரு சொட்டு கூட மகளுக்கு இல்லையா?… மறைந்த நடிகரின் உயிலில் இருந்த அதிர்ச்சி உண்மை…!!!

‘தி டார்க் நைட்’ புகழ் ஹாலிவுட் நடிகர் ஹீத் லெட்ஜர், தனது 28-வது வயதில் 2008-ல் காலமானார். அவர் மறைந்தபோது சுமார் 1,54,57,00,000 ரூபாய் 16.3 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை விட்டுச் சென்றார். இருப்பினும், அவர் 2003-ல் எழுதிய உயிலில்…

Read more

15 ஆண்டுகள் சிறை… நடிகரின் மரணத்திலும் கல்லா கட்டிய கும்பல்… ஹாலிவுட் நடிகரை காவு வாங்கிய பெண்ணுக்கு கிடைத்த உச்சக்கட்ட தண்டனை…!!!

பிரபல ஹாலிவுட் தொடரான ‘பிரண்ட்ஸ்’ மூலம் உலகப்புகழ் பெற்ற நடிகர் மேத்யூ பெர்ரி, கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்திற்குக் காரணமாகக் கூறப்படும் ‘கெட்டமைன்’ எனும் போதைப்பொருள் விநியோக வழக்கில், தற்போது…

Read more

22 வயது இளம்பெண் இறந்து 900 நாட்களுக்குப் பிறகும் உயிருடன் இருந்தாரா? அன்னாபெல்லுக்கு நேர்ந்த கொடூரம்..நெஞ்சை உறைய வைக்கும் உண்மைச் சம்பவம்..!!

நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘900 டேஸ் வித்தவுட் அன்னாபெல்’ என்ற ஆவணப்படம், பார்ப்பவர் நெஞ்சை உலுக்கும் ஒரு உண்மைச் சம்பவத்தை விவரிக்கிறது. 22 வயதான அன்னாபெல் என்ற இளம்பெண் உடற்பயிற்சிக்குச் சென்றபோது கடத்தப்படுகிறார். அவரைக் கடத்தியவர்கள், அன்னாபெல் உயிருடன் இருப்பதாகக் குடும்பத்தினரை…

Read more

மைக்கேல் ஜாக்சனின் குரல் என் அப்பாவுடையது…! ஒரு சின்ன பொய்யால் வசமாக சிக்கிய பிரபல நடிகர்… பல வருட சீக்ரெட்டை உடைத்த ராபர்ட் பட்டினசன்..!!!

ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராபர்ட் பட்டின்சன், தான் நடித்த ‘தி டிராமா’ (The Drama) திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தனது சிறுவயது குறும்புத்தனம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதாவது தனது பள்ளிப் பருவம் குறித்துப் பேசிய பட்டின்சன்,…

Read more

கண்ணீரில் 90’ஸ் கிட்ஸ்… பிரபலமான டோரேமான் கார்ட்டூன் பட இயக்குனர் புற்று நோயால் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்..!!!

உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான சிறுவர்களின் மனம் கவர்ந்த ‘டோரேமான்’ (Doraemon) அனிமேஷன் படங்களின் இயக்குநர் சுடோமு ஷிபயாமா (Tsutomu Shibayama), நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு காரணமாகத் தனது 84-ஆவது வயதில் காலமானார். கடந்த 941-இல் டோக்கியோவில் பிறந்த ஷிபயாமா, அனிமேஷன் துறையில்…

Read more

போர் வேண்டாம்..! பாலஸ்தீனத்திற்கு விடுதலை அளிப்பீர்.. துணிச்சலாக ஆஸ்கார் மேடையில் முழங்கிய ஜாவியர் பார்டம்… அரங்கம் அதிர கைதட்டுகள்… வைரலாகும் வீடியோ…!!!!

திரையுலகின் உயரிய விருதான 98-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இன்று (மார்ச் 16) கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஸ்பெயின் நாட்டின் பிரபல நடிகர் ஜாவியர் பார்டம் பாலஸ்தீனத்திற்கு…

Read more

2026 ஆஸ்கர் விருதுகள்…! 28 வருஷத்துக்கு பிறகு ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர்…! முதல் முறையாக சாதனை படைத்த பெண்… முழு விவரம் இதோ..!!!

திரையுலகின் மிக உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் 98-வது அகாடமி விருதுகள் (ஆஸ்கர்) வழங்கும் விழா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ‘டால்பி’ திரையரங்கில் திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. உலகெங்கும் நிலவும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், கலைக்கான இந்த விழாவிற்கு லாஸ்…

Read more

இது ரூ.1.65 லட்சமா…? சிவப்பு கம்பளத்தில் பிளாஸ்டிக் கவருடன் வந்த பிரபல நடிகை… சொகுசு பிராண்டா இல்ல மார்க்கெட் பையா..? பின்னணியில் ஒளிந்திருக்கும் உருக்கம்..!!

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராகப் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேசத் திரைப்பட விழா ஒன்றில் சீன நடிகை ஒருவர் கையில் பிளாஸ்டிக் கவருடன் தோன்றியது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சீனாவின் முன்னணி நடிகையான ஜாங்…

Read more

புகழ்பெற்ற தி வயர் தொடரில் நடித்த ஹாலிவுட் நடிகர் காலமானார்… பெரும் சோகம்.. இரங்கல்…!!!

பிரபல ஹாலிவுட் நடிகரும், ‘தி வயர்’ (The Wire) தொலைக்காட்சித் தொடர் மூலம் உலகப்புகழ் பெற்றவருமான இசியா விட்லாக் ஜூனியர் (Isiah Whitlock Jr.), செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவு குறித்து விட்லாக்கின் மேலாளர் பிரையன் லீப்மேன்…

Read more

  • November 1, 2025
கரூர் கூட்ட நெரிசல்: முதன்முறையாக மனம் திறந்த அஜித்! “நாம் அனைவருக்கும் பொறுப்புதான்!” – சொன்னது இதுதான்!

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) சார்பில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள் 10 பேர் உட்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்த துயர…

Read more

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த 5 வயது சிறுமி… கடைசி நொடியில் உருக்கமான அழைப்பு… சோகத்தில் மூழ்கிய வெனிஸ் திரைப்பட விழா… வைரலாகும் ஆடியோ…!!!

82வது வெனிஸ் திரைப்பட விழாவில், இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட 5 வயது பாலஸ்தீன சிறுமி ஹிந்த் ரஜப்பின் இறுதித் தருணங்களைச் சித்தரிக்கும் “தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்“ ஆவணப்படம் சில்வர் லயன் விருதை வென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரெஞ்சு-துனிசிய…

Read more

  • August 23, 2025
ரசிகர்கள் ஷாக்..! புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் அதிர்ச்சி முடிவு… குழந்தைகளுடன் விரைவில் அமெரிக்காவை விட்டு வெளியேறுகிறார்..? பரபரப்பு தகவல்.!!!

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, அமெரிக்காவில் வசித்து வந்த தனது வீட்டை விற்றுவிட்டு, குழந்தைகளுடன் வெளிநாட்டிற்கு இடம்பெயர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அவரது இளைய குழந்தைகளான இரட்டையர்கள் நாக்ஸ் மற்றும் விவியன் அடுத்த ஆண்டு 18 வயதை எட்டியவுடன், வெளிநாட்டில்…

Read more

போடு செம.. மரண மாஸ்..! அவதார் 3 படத்தின் மாயாஜால டிரைலர் வெளியீடு… இணையத்தை தெறிக்கவிட்டு வீடியோ… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!!

ஹாலிவுட் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் திரைப்படங்களின் இரண்டு பாகங்கள் வெளிவந்து உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்து வெற்றி நடை போட்டது. இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது அவதார் 3 உருவாகியுள்ளது. இந்த படத்தை…

Read more

கண்ணீரில் ரசிகர்கள்.. புகழ்பெற்ற மிசன் இம்பாசிபிள் பட நடிகர் டாம் ட்ரூப் காலமானார்…. அதிர்ச்சியில் திரையுலகினர்…!!!

ஹாலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் டாம் ட்ரூப். இவருக்கு வயது 97. இவர் பிரபலமான மிஷன் இம்பாசிபிள், ஸ்டார் ட்ரெக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டுமின்றி மேடை நாடகங்களில் நடிப்பதிலும் மிகவும் ஆர்வமாக இருந்தார்.…

Read more

“Pretty Little baby”… உலகை விட்டு மறைந்தார் பிரபல பாடகி கோனி பிரான்சிஸ்… கண்ணீரில் ரசிகர்கள்…!!!!

அமெரிக்காவை சேர்ந்த புகழ் பெற்ற கோனி பிரான்சிஸ். சமீபத்தில் இவர் பாடிய pretty Little baby என்ற பாடல் மிகவும் வைரலானது. இவருக்கு 87 வயது ஆகும் நிலையில் நேற்று நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர் கடந்த 1950 முதல்…

Read more

“பிரபல ஹாரி பாட்டர் பட நடிகைக்கு 6 மாதங்கள் தடை”.. ஏன் எதற்கு…? நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!

பாரிஸ் நகரத்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையும், விளம்பர அழகியுமானவர் எம்மா வாட்சன். இவர் பிரபல ஹாரி பாட்டர் படத்தின் மூலம் உலக பிரபலம் அடைந்தார். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 8 ஹாரி…

Read more

“20 வயதில் செய்திருக்க வேண்டும், இப்போதுதான் சுதந்திரம் கிடைத்தது”… 49 வயதில் 29 வயது வாலிபருடன் டேட்டிங் சென்ற அனுபவத்தை பகிர்ந்த பிரபல நடிகை… கடிந்து கொண்ட நிருபர்..!!

தென்னாப்பிரிக்கா நடிகையும், திரைப்பட தயாரிப்பாளரும், முன்னணி ஃபேஷன் மாடலுமான பன்முக திறமை கொண்டவர் சார்லீஸ் தெரோன்(49). இவர் சமீபத்தில் “டாக் ஷோ” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பிரபல நிருபரான மெகின் கெல்லி என்பவர் சார்லீஸிடம் பேட்டி எடுத்தார். அப்போது,…

Read more

  • July 5, 2025
“Fast & Furious-ல AK வரப்போறாரா?” ரசிகர்களை குஷிப்படுத்திய ரேசிங் ஹீரோவின் வார்த்தை..!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார், கடந்த சில மாதங்களாக ஐரோப்பியாவில் நடைபெறும் பல்வேறு கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இவர் தொடங்கியுள்ள ரேசிங் அணி, பல்வேறு  போட்டிகளில் கலந்து கொண்டு வருவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்…

Read more

“நான் நினைத்தால் இரவோடு இரவாக”… ஆனா உங்களுக்கு என்ன பிரச்சனை..? உருவகேலியால் கொந்தளித்த உலக அழகி ஐஸ்வர்யா ராய்… காட்டமான பதிலடி..! ‌

இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் ஐஸ்வர்யா ராய். இவர் உலக அழகி பட்டத்தை வென்றவர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த ஐஸ்வர்யா ராய் கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில்…

Read more

“சோற்றுக்கே வழியில்லை, கழிவறை கூட இல்லாதவர்கள் படத்தை தூக்கிட்டு வராங்க”… ஆஸ்கர் விருதுகளில் நிறவெறி.. பரபரப்பை கிளப்பிய ஏ.ஆர் ரகுமான்…!!!!

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இசைப்புயல் ஏ‌ஆர் ரகுமான். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிலையில் தொடர்ந்து பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக…

Read more

பிரபல நடிகர் சாமுவேல் கிளாக்ஸ்டன் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் சாமுவேல் கிளாக்ஸ்டன். இவருக்கு 82 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக தற்போது மரணமடைந்தார். இவர் கடந்த 1976 ஆம்‌ ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற The light on the…

Read more

  • May 17, 2025
“கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகையை தொந்தரவு செய்த தேனீ”… பம்மி பதுங்கி அந்த ரியாக்ஷனை பார்க்கணுமே… வீடியோ வைரல்..!!!

2025-ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில், ‘எட்டிங்டன்’ திரைப்படம் பிரிமியராகும் நிகழ்வில் பங்கேற்ற நடிகை எமா ஸ்டோன், சிவப்புக் கம்பளத்தில் புகைப்படம் எடுக்கும்போது, எதிர்பாராதவிதமாக ஒரு தேனீ  அவரை தொந்தரவு செய்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் ஜோக்கின் பீனிக்ஸ்,…

Read more

பெரும் சோகம்…! 2 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ள பிரபல ஹாலிவுட் இயக்குனர் மரணம்… பிரபலங்கள் இரங்கல்…!!!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ராபர்ட் பென்டன் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவருக்கு 92 வயது ஆகிறது. இவர் ஹாலிவுட் சினிமாவில் கிரேமர் vs கிரேமர், பிளேசஸ் இன் தி ஹார்ட் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.…

Read more

“சினிமாவில் நடிக்க தொடங்கி 2 வருஷம்தான் ஆகுது”… கடும் தலைவலியால் அவதிப்பட்ட 11 வயது நடிகை… பரிதாப மரணம்… பிரபலங்கள் இரங்கல்..!!!

ஹாலிவுட் சினிமாவின் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் மில்லேனா பிராண்டே. இந்த சிறுமிக்கு 11 வயது ஆகும் நிலையில் ஹாலிவுட் சினிமாவில் வெளிவந்த உலகப் புகழ்பெற்ற Sintonia சீரிஸ், குழந்தைகளின் கவனத்தை ஈர்த்த A Caverna Enchantada போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.…

Read more

கோல்டன் குளோப் விருது வென்ற லேடி சார்லி சாப்ளின் ரூத் பஸ்ஸி காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரூத் பஸ்ஸி (88). இவர் கோல்டன் குளோப் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ள நிலையில் ஹாலிவுட்டின் லேடி சார்லி சாப்ளின் என்று அழைக்கப்பட்டார். இவர் தி ஸ்டீவ் ஆலன் காமெடி நிகழ்ச்சியின் மூலம் உலகம்…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகர் டேமியன் தாமஸ் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..‌!!!

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நடிகர் டேமியன் தாமஸ் (83) காலமானார். எகிப்தின் இஸ்மெய்லியாவில் பிறந்த இவர், லண்டனில் உள்ள ராயல் அகாடமி ஆஃப் டிராமாட்டிக் ஆர்ட்ஸில் (RADA) பயின்று, திரைப்படத்துறையில் சாதனை புரிந்தார். ஹாமர் பிலிம்ஸ் தயாரித்த ‘Twins of Evil’…

Read more

பெரும் சோகம்…!! பிரபல ஹாலிவுட் நடிகை 56 வயதில் காலமானார்…. அதிர்ச்சியில் பிரபலங்கள்…!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் அம்பர் கெல்லெஹர். இவர் பிரபலமான சின்னத்திரை தொடர்களான Baywatch, Wings போன்றவற்றில் நடித்துள்ளார். இவர் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான keleher international நிறுவனத்தின் சிஇஓ ஆவார். இவர் நம்மூரில் நடைபெறும் கல்யாண மாலை போன்ற…

Read more

புகழ்பெற்ற பல ஹாரர் திரைப்படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகை காலமானார்… ரசிகர்கள் இரங்கல்..!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் லார் பார்க் லிங்கன். இவர் 45 வருடங்களாக ஹாலிவுட் சினிமாவில் நடித்து வந்த நிலையில் தற்போது உடல்நல குறைவின் காரணமாக காலமானார். அதாவது மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இறப்பிற்கான காரணத்தை…

Read more

“3 முறை பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பிரபல நடிகர் 32 வயதில் திடீர் மரணம்”… அதிர்ச்சியில் ரசிகர்கள்..! ‌

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் டேமியன் ஸ்டோன். இவர் பாடி பில்டரும் கூட. இவருக்கு 32 வயது ஆகும் நிலையில் திடீரென மரணம் அடைந்தார். இவர் மால்டோவில் பிறந்த நிலையில் தன்னுடைய நடிப்பு மற்றும் நேர்த்தியான உடல் அமைப்பினால் பலரையும்…

Read more

புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஹட்சின் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் வில் ஹட்சின். இவருக்கு 94 வயது ஆகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவர் கடந்த 1957-61-ல் படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். இவர் உடல்நலக் குறைவின் காரணமாக நியூயார்க்கில்…

Read more

காலையிலேயே சோகம்…!! பாப் உலக ஜாம்பவான் ஹஜ்ஜி அலெஜாண்ட்ரே காலமானார்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ஓபிஎம் (Original Pilipino Music) இசைக் கலைஞரான ஹாஜ்ஜி அலெஜாண்ட்ரோ, ஏப்ரல் 21 அன்று தனது 70-வது வயதில் காலமானார். அவருக்கு ஸ்டேஜ் 4 குடல் புற்றுநோய் இருந்தது, அதற்காக பிப்ரவரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது…

Read more

புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் 54 வயதில் திடீர் மரணம்… பெரும் அதிர்ச்சி..!!

ஹாலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் நிக்கி கேட். இவருக்கு 54 வயது ஆகும் நிலையில் தற்போது காலமானார். இதனை அவருடைய நண்பர்களும் வழக்கறிஞர்களும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அவருடைய மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. கடந்த 1993-ம் ஆண்டு வெளியான டேஸ்ட் அண்டு…

Read more

“உங்களுக்கு பணம் தான் முக்கியமா”..? மனுஷங்கள பத்தி கொஞ்சம் யோசிங்க… பிரபல பாடகரை டென்ஷன் ஆக்கிய பத்திரிகையாளர்கள்… அதிர்ச்சி வீடியோ..!!

பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர், காலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸில் கோசெல்லா இசைவிழா தொடங்கும் முன், பத்திரிகையாளர்களுடன் கடுமையான மோதலில் ஈடுபட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. காபி ஷாப்பிற்கு வெளியே அவரை படம் பிடிக்க வந்த புகைப்படக் கலைஞர்களை ( paparazzi) கண்டு…

Read more

புகழ்பெற்ற பிரபல வில்லன் நடிகர் காலமானார்… பெரும் சோகம்.. இரங்கல்…!!!

ஹாலிவுட் நடிகரும், புரூஸ் லீயுடன் நடித்த Game of Death திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற மெல் நோவக் 90 வயதில் இயற்கை எய்தி காலமானார். டெிஎம்இஜெட் செய்தியின்படி, அவர் சனிடாக் பகுதியில் உள்ள ஒரு சோசல்பிரத care வசதியிலில் புதன்கிழமை காலை…

Read more

One Last Time: Impossible படத்தின் அடுத்த பாகத்தின் புதிய ட்ரெயிலர் வெளியானது…!!

சீக்ரெட் ஏஜெண்டாக டாம் குரூஸ் நடித்து 1996 ஆம் வருடம் வெளிவந்த பாடம் மிஷன் இம்பாசிபிள். முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து அடுத்தடுத்து ஏழு பாகங்கள் வெளியான நிலையில்  அனைத்துமே நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த…

Read more

கேட்கவே அருவருப்பா இருக்கே..! பாம்புவின் விந்தணுவை குடிக்கும் பிரபல நடிகை…. அதிர வைக்கும் காரணம்..!!

அமெரிக்க பாடகியும் நடிகையுமான ஜெசிகா சிம்ப்சன், தனது நல்ல குரல்வளத்தின் ரகசியம் பாம்பு விந்து என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு பல எதிர்ப்புகள் வருகிறது. சமீபத்திய இன்ஸ்டாகிராம் ரீலில், சிம்ப்சன் தனது குரல் திறனை மேம்படுத்த சிரப் போன்ற சப்ளிமெண்ட்…

Read more

நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு… 65 வயதில் காலமான பிரபல ‘பேட்மேன்’ நடிகர்.. பெரும் சோகம்..!!

பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் தனது 65 ஆவது வயதில் காலமாகியுள்ளார். 1984ஆம் வருடம் வெளியான உளவு படமான “டாப் சீக்ரெட்” என்ற படத்தின் மூலமாக இவர் ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பேட்மேன் பாரெவர் என்ற படத்தில்…

Read more

புகழ்பெற்ற பேட்மேன் படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் 65 வயதில் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

ஹாலிவுட் நடிகரும், ‘பேட்மேன்’ மற்றும் ‘தி டோர்ஸ்’ போன்ற படங்களில் பிரபலமானவருமான வால் கில்மர், லாஸ் ஏஞ்சலஸில் செவ்வாய்க்கிழமை 65 வயதில் காலமானார். அவரது மகள் மெர்சிடீஸ் கில்மர், நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த தகவலில், நிமோனியாவால் அவர் உயிரிழந்ததாகவும், 2014ஆம் ஆண்டு…

Read more

புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

Diamonds Are Forever, Chinatown உள்ளிட்ட பல பிரபல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்தும், பிராட்வே மேடைகளில் பெட்டை டேவிஸ், ஆன் பான்கிராஃப்ட் போன்ற நடிகர்களுடன்  நடித்தும் புகழ்பெற்ற நடிகர் ப்ரூஸ் ஹெர்பர்ட் க்ளோவர், 92 வயதில் மரணமடைந்தார். இந்த தகவலை அவரது…

Read more

“பல விருதுகளை பெற்ற” பிரபல நடிகை ‌புற்றுநோய் பாதிப்பால் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்…!!!

பிரபல பெல்ஜியன் நடிகை எமிலி டெக்யூன் (Emilie Dequenne) கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) பாரிஸின் புறநகரில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 43. அதிரெனல் சுரப்பியில் ஏற்படும் அரிதான புற்றுநோய் (Adrenocortical Carcinoma) காரணமாக 2023 அக்டோபரில் அவர்…

Read more

பிரபல நடிகை ஜியார்ஜி புற்று நோயால் காலமானார்‌… பெரும் சோகம்.. இரங்கல்..!!

இத்தாலி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரபல நடிகை எலியனாரோ ஜார்ஜி. இவருக்கு தற்போது 71 வயது ஆகும் நிலையில் கணைய புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான Inforno படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து…

Read more

வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த 24 வயது இளம் நடிகை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

பெரும்பாலும் தென்கொரியாவை சேர்ந்த நடிகர், நடிகைகள் இந்தியாவில் அதிகமாக பிரபலமாக தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் என்னவென்றால் அந்த நாட்டின் படங்கள் மற்றும் சீரிஸ்களை இந்தியர்களும் அதிகமாக பார்த்து வருகிறார்கள். அதாவது Squid Game உட்பட பல தொடர்கள் பிரபலமாக இருக்கிறது…

Read more

OMG: சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறார் பிரபல ஸ்பைடர் மேன் நடிகர் டாம் ஹாலண்ட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் டாம் ஹாலண்ட். இவர் ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது ஒரு பேட்டியில் தனக்கு திருமணமாகி குழந்தைகள்…

Read more

Other Story