Breaking: காலையிலேயே அதிர்ச்சி…! மீண்டும் ஒரு பயங்கர விமான விபத்து… 6 பேர் பலி… அமெரிக்காவில் பரபரப்பு..!!
சமீபகாலமாக விமான விபத்துகள் என்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஒரு விமான விபத்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் ஒரு பயங்கர விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் ஒரு…
Read more