“4 வருஷமா இன்ஸ்டா பழக்கம்”… நேரில் சந்தித்து உல்லாசம்… திருமணத்திற்கு பிறகும் ஆசைக்கு இணங்கனும்… டார்ச்சர் செய்த எலக்ட்ரீசியன்… அந்த உண்மை தெரிந்ததால் போலீசில் புகார் கொடுத்த இளம்பெண்… நடந்தது என்ன..?
சமூக வலைதளங்கள் மனிதர்களை இணைப்பதோடு சில நேரங்களில் மோசமான ஆபத்துகளிலும் தள்ளிவிடுகின்றன என்பதற்கு மற்றுமொரு சாட்சியாக சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களைக் காட்டி இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலனை சென்னை…
Read more