குடிபோதையில் மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற கணவன்… பின் சடலத்தை வீட்டிற்குள் வைத்துவிட்டு…. அதிர்ச்சி சம்பவம்…!!!
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் நந்தவரம் கிராமத்தில் மது அரக்கனால் ஒரு குடும்பமே சிதைந்து போயுள்ளது. மதுவுக்கு அடிமையான வெங்கண்ணா என்பவர், தனது மனைவி வெங்கட லட்சுமம்மாவுடன் தினமும் சண்டையிட்டு வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், ஆத்திரத்தின்…
Read more