அமெரிக்காவில் இந்திய கலாச்சாரமா?… புதிய வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு பசுமாட்டை கொண்டு வந்து வழிபாடு…. ஆச்சரியத்தில் மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்தியக் குடும்பம் ஒன்று தங்களது புதிய வீட்டின் கிருஹப்பிரவேச விழாவிற்குப் பசுமாட்டினை வீட்டிற்குள் அழைத்து வந்து வழிபாடு செய்த காணொலி, அந்நாட்டு மக்களிடையே கடும் விவாதத்தையும் இனவாதக் கருத்துகளையும் கிளப்பியுள்ளது. When the house is…
Read more