“WOW…. அப்படியே இருக்கே” சிறு வயது கமலின் வீடியோ வெளியிட்ட கோபிநாத்…. வைரலாகும் வீடியோ..!!
‘தக் லைப்’ திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் கமலஹாசன் மற்றும் புகழ்பெற்ற தொகுப்பாளர் கோபிநாத் ஆகியோர் இணைந்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி யூடியூபில் வெளியிடப்பட்டதும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில், கோபிநாத், கமல்ஹாசனின் சிறுவயது காலத்துக்கான அனுபவங்களை…
Read more