“மாடுகள் இல்லாததால் நாங்களே மாடுகள் ஆனோம்… 75-வயது விவசாயி, மனைவி உழவனாக நின்ற கண்ணீர் வீடியோ!”
மகாராஷ்டிரா மாநிலத்தின் லாத்தூர் மாவட்டம் ஹாடோல்தி கிராமத்தில் இருந்து மனதை பதறவைக்கும் சோகமான ஒரு காட்சி வெளியாகியுள்ளது. வயதான விவசாய தம்பதியர் ஒருவர், மாடுகள் கிடைக்கவில்லையென்ற காரணத்தால் தாங்களேமாடுகளாக மாறி, விளை நிலத்தில் உழுது விதைத்திருக்கிறார்கள். 75 வயதான அம்பதாஸ் பவார்…
Read more