BREAKING: தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று உடனடி தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை தேவைக்கேற்ப பயன்படுத்துமாறும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து…

Read more

தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்யவும் முறையாக பராமரிக்கவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார் . பேருந்து இருக்கையுடன் நடத்துனர் வெளியே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் புதிய பேருந்துகள், காலாவதியான…

Read more

இனி பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ அல்லது திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பள்ளிகளில் எந்த குழந்தையையும் உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக துன்புறுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட…

Read more

தமிழகத்தில் கோடைக் காலத்தில் தடையில்லா மின்சாரம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடைக்கால வெப்பம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மே மாதம் மின் நுகர்வு அதிகரிக்கும் பட்சத்தில் அதனை…

Read more

இனி இவர்களுக்கு ரேஷனில் மண்ணெண்ணெய் கிடையாது… அரசு அறிவிப்பு…!!!

தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை இரண்டு மடங்கு வரை குறைத்ததே இதற்கு காரணம் என்று அமைச்சர் சக்கரபாணி குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் இனி தமிழகத்தில் கிராமப்புறங்களில் சிலிண்டர்…

Read more

6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்… தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் படி 6,7,8 ஆம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6,7 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவ தேர்வு மதிப்பெண் மற்றும் கிரேடுகளை பதிவிடுமாறும், 8ம் வகுப்புக்கு முழு…

Read more

மக்களே உஷார்… தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்ப அலை…!!!

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று IMD எச்சரித்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தீவிர அனல் காற்று முதல் அதி தீவிர அனல் காற்று வரை வீசும்…

Read more

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் மக்களே….. வெளியான முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் வெயிலால் மக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் ஆரோக்கியத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று (ஏப்ரல் 27) வெப்ப அலை அலை…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு… அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறிய அவர், 2 மடங்கு வரை மண்ணெண்ணெய் அளவை குறைத்து விட்டதாக குற்றம் சாட்டினார். கிராமப்புறங்களில் சிலிண்டர்…

Read more

“இனி நகர்ப்புற ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் கிடையாது”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள அவர் கூறியதாவது, தமிழகத்திற்கு 2 மடங்கு வரை மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளனர். எனவே இனி கிராமப்புறங்களில் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு…

Read more

தமிழக பாஜகவினர் இடையே வெடித்தது மோதல்… பரபரப்பு….!!!

மக்களவைத் தேர்தலில் பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுத்த பணத்தை பகிர்வது தொடர்பாக பல இடங்களில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஏஜெண்டுகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை மாவட்ட நிர்வாகிகளே எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபத்திற்கு ஆளான பூத் ஏஜெண்டுகள் தமிழகத்தின் பல்வேறு…

Read more

BREAKING: வெப்ப அலை வீசும்…. தமிழகத்திற்கு வந்தது எச்சரிக்கை….!!!

தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் மே 1 முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். மாநிலத்தில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு பதிவாகக் கூடும் என்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

Read more

மே 1-ம் தேதி முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு… தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மே 1 ஆம் தேதி வெப்ப அலை புதிய உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவர் மாநிலத்தில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு பதிவாகக் கூடும் என்றும்,…

Read more

தமிழகத்தில் வங்கிகளுக்கு 7 நாள்கள் விடுமுறை… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. அதனால் ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி முன்னதாக வெளியிட்டு வருகிறது. மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி…

Read more

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை… ஷாக் நியூஸ்…!!!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54 அடியாக சரிந்து இருப்பதால் சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. நீர்மட்டம் கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 102 அடியாக இருந்த நிலையில் தற்போது 54.32 அடியாக…

Read more

திரவ நைட்ரஜன் பொருட்களை விற்றால் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை…!!!

கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் வயிற்று வலியால் துடிதுடித்த வீடியோ வெளியானது. இதனை தொடர்ந்து தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதன் அதிகாரிகளை இது தொடர்பாக நேரடி ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட…

Read more

“இனி குழந்தைகளை அடிக்க கூடாது” – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

பள்ளிகளில் குழந்தைகளை அடிக்கக்கூடாது என்று ஏற்கனவே சட்டம் உள்ள நிலையில் அதை இன்னும் தீவிரப்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளை கண்காணிக்கலாம், கண்டிக்கலாம், ஆனால் அடிக்கக் கூடாது என கூறியுள்ள நீதிமன்றம், மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கக்கூடாது என்ற குழந்தைகள்…

Read more

உணவு பொருட்களில் திரவ நைட்ரஜன் – தமிழக அரசு கடும் வார்னிங்….!!!

உணவு பொருள்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 இன் படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இனிப்பு வகைகள்…

Read more

கோடை விடுமுறை… தமிழகத்தில் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!

தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு 890 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து தென் தமிழகத்திற்கு இன்று 280 பேருந்துகளும், நாளை 355 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் கோயம்பேட்டில் இருந்து ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில்…

Read more

கோடை விடுமுறை…. தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு 890 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து தென் தமிழகத்திற்கு நாளை 280 பேருந்துகளும், நாளை மறுநாள் 355 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் கோயம்பேட்டில் இருந்து ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…. எச்சரிக்கை…!!!

மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களை தனியார் பள்ளிகள் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் தனியார் பள்ளி வேன்களை ஆய்வு செய்து அதிகாரிகள் பள்ளிகளை மீண்டும் திறக்க ஒரு மாதத்திற்கு மேல் இருப்பதால் வாகனங்களை…

Read more

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.24 லட்சம் மாணவர் சேர்க்கை….பள்ளிக்கல்வித்துறை சாதனை….!!!!

தமிழகத்தில் 2024-25 ஆர் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பதை இந்த கல்வியாண்டு முடிவதற்கு முன்பாகவே 3.24 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அரசு தொடக்கம் மற்றும்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… இந்த பொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு…!!!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடியாத்தம் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு என செய்தி வெளியானது. இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர், 2021 ஆம் ஆண்டில் 8,500 கிலோ லிட்டர், 2022ல்…

Read more

தமிழ்நாட்டுக்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்… மக்களுக்கு நிம்மதி செய்தி…!!!

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு விடுக்கப்பட்டிருந்த வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது. இருந்தாலும் பிற மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடரும் என தெரிவித்துள்ளது. அதன்படி பீகார், கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு…

Read more

சுட்டெரிக்கும் வெயில்: பீர் விற்பனை மளமளவென உயர்வு…!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நிலையில் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடுகின்றனர். ஆனால் மது பிரியர்கள் கூலான பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இது குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில்,…

Read more

BREAKING: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா?…. தமிழக அரசு முக்கிய முடிவு…!!!

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதனால் மற்ற மாவட்டங்களிலும் அதே தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என…

Read more

சுட்டெரிக்கும் வெயில்… தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கடும் வெப்பம்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

பூமத்திய ரேகையில் ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேல் நிலவும் வெப்பம் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 18…

Read more

பள்ளிகள் திறந்த மறுநாளே விடுமுறை… தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதே தேதியில் தான் மற்ற மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது. அதாவது ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறந்தாலும் மறுநாளே…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 24 மாவட்டங்களில் கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் வருகின்ற 28ஆம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் இயல்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்…

Read more

தேர்தல் விதிகள் இன்னும் நடைமுறையில் இருக்கா?…. தேர்தல் அதிகாரி விளக்கம்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் தேர்தல் விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் தான் உள்ளன. இதன் காரணமாக எந்த நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நடத்துவதற்கு முன்பாக அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற…

Read more

18 மாவட்டங்களில் இன்றும் வெயில் வாட்டும்… உங்க ஊர் இருக்கானு பாருங்க…!!!

த மிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று சில இடங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கோடை காலம் தொடங்கியது முதலே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில்இன்று (ஏப்ரல்…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விதி மாற்றம்?… இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த முறை இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் மேலும்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரளா தேர்தலை முன்னிட்டு குமரி,…

Read more

BREAKING: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்… மக்களே உஷார்…!!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெப்ப அலை…

Read more

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை… மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா….?

தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6-ம் தேதி முதல் விடுமுறை வழங்கப்பட்டது. அதன் பிறகு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு…

Read more

தமிழகத்தில் வட மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…. 12 – 3 யாரும் வெளியே போகாதீங்க…!!!

நாடு முழுவதும் கோடை வெயில் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதத்தில் இருந்தே அதிகமான வெயில் உள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடு, கரூர் பரமத்தி, வேலூர்,…

Read more

குஷியோ குஷி… தமிழகம் முழுவதும் இன்று முதல் கோடை விடுமுறை…!!!!

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை தொடங்குகிறது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவு மற்றும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என…

Read more

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?… ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் உள்ள முக்கியமான 90 ஏரிகளில் 54 டிஎம்சி அதாவது 24 சதவீதம் மட்டுமே நீர் இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரிகளுக்கு வரத்து இல்லாத நிலையில் குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது கோடையில் வெப்பம் அதிகரிப்பால்…

Read more

தமிழகத்தில் அனைத்து பேருந்துகளில் தானியங்கிக் கதவு… உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் தானியங்கி கதவு பொருத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிப்பதை தவிர்க்கவும் மாணவர்களின் நலனை கருதியும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன…

Read more

விடுமுறை குறித்து அனைத்து நிறுவனங்களுக்கும்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களுக்கு அம்மாநிலங்களில் தேர்தல் நடக்கும் என்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த கட்டமாக தேர்தல் நடக்கும் ஏப்ரல் 26 ஆம் தேதி அனைத்து நிறுவனங்களும் சம்பளத்துடன்…

Read more

தமிழகத்தில் 100இல் ஒருவருக்கு மாரடைப்புக்கு வாய்ப்பு…? ஆய்வில் தகவல்…!!

உடலின் அனைத்து பாகங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தைக் கொண்டு செல்வது இதயத்தின் பிரதான பணி. இப்படி ரத்தத்தை உடலுக்கு கொண்டு செல்லும் வேலையை ரத்த குழாய்கள் செய்கின்றனர். இந்த ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.…

Read more

புதிய ரேஷன் அட்டை எப்போது?…. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

தமிழகத்தில் ரேஷன் கார்டு அடிப்படையில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தும் அவர்களுக்கு இதுவரை புதிய ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. கடந்த மாதமும் தேர்தலை காரணம் காட்டி புதிய ரேஷன் கார்டுகள்…

Read more

RTE மாணவர் சேர்க்கை… யாருக்கெல்லாம் இட ஒதுக்கீடு கிடைக்கும்?… இதோ விவரம்…!!!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் RTE சட்டத்திற்கு கீழ் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22 ஆம் தேதி நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மே 20ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம்…

Read more

தமிழகத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது முதலமைச்சரின் தனி பிரிவில் பெறப்பட்ட புகார் மனுவில் மாணவர்களை கோடை விடுமுறையில் பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துவதால்…

Read more

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் மாலை 7 மணி வரை தேனி, தென்காசி, கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும்…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஒரு வாரம் நீட்டிப்பு?… மாணவர்களுக்கு குட் நியூஸ்…!!!

கோடை வெயில் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு என்னும் பணிகள் காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த கல்வியாண்டின் இறுதி பண்ணினால் வருகின்ற 26 ஆம் தேதியுடன் முடிவடைவதாக பள்ளிக்கல்வித்துறை…

Read more

RTE இட ஒதுக்கீடு… மாணவர் சேர்க்கையில் புதிய கட்டுப்பாடு… பள்ளிக்கல்வித்துறை முடிவு….!!!

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் கல்வி உரிமைச் சட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் அரசு பள்ளி இருப்பின் அதே பகுதியில் தனியார் பள்ளிக்கு RTE இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்று…

Read more

தமிழ்நாட்டிற்குள் இனி பணம் கொண்டு செல்லலாம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் பறக்கும் படை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டிற்குள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அண்டை மாநில எல்லை மாவட்டங்களில் பறக்கும் படையினர் சோதனை…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. இல்லத்தரசிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவுபடுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த 1.7 கோடி பெண்களை இந்த திட்டம் சென்றடைகிறது. தேர்தல் நேரத்தில் இது குறித்து பேசிய அமைச்சர்…

Read more

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 45509 பேருக்கு விரைவில் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என கூறியுள்ள…

Read more

Other Story