நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி, அறிவியல், கணினி அறிவியல், சமூகம், இசை, கலை மற்றும் பிற பாடங்களில் TGT மற்றும் PGT வேலைகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் அந்தந்த பாடங்களில் பட்டம், பிஇடி முடித்து CET தகுதி பெற வேண்டும். கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 26.04.2024க்கு முன் விண்ணப்பிக்கவும். முழுமையான விவரங்கள் அறிய https://navodaya.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.