விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன்…. கால்பந்து கோல் கம்பம் விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்..!!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயதில் மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஆவடி விமானப்படை பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படை முகாம் மைதானத்தில்…
Read more