குழந்தையை பெற்றெடுத்த சிறுமி..! “யாருன்னே தெரியல”.. கடைசியில் காட்டி கொடுத்த டிஎன்ஏ… தவெக பிரமுகர் அதிரடி கைது…!
ஈரோடு மாவட்டம் மலைக்கிராமத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமடைந்தார். இதுதொடர்பாக எழுந்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார்…
Read more