“வீட்டோடு மாப்பிள்ளை”… 2 மகன்கள் இருக்காங்க… மரியாதையே இல்ல.. மனைவியை கொன்று ஒரு நாள் முழுவதும் பிணத்துடன் இருந்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் படுவூர் காட்டுவிளை பகுதியில் டார்வின் (46) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பபிதா நித்திய செல்வி (39) என்ற மனைவியும், பென்குரூஸ் (9, டிக்ஸ்மெரின் (7) ஆகிய இரு மகன்களும் இருக்கிறார்கள்.…
Read more