“சித்ரா பௌர்ணமி” கிரிவலம் செல்ல சரியான நேரம்…? கோவில் நிர்வாகம் தகவல்…!!

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கான பிரதான நேரத்தை ஆலயம் அறிவித்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், சித்ரா பௌர்ணமியில் (தமிழ் மாதமான சித்திரையில் பௌர்ணமி) எதிர்பார்க்கப்படும் திரளான பக்தர்களுக்காக தயாராகிறது. இந்த புனித பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள்…

Read more

ஷாக்..! அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து… 15 பயணிகள் படுகாயம்… தி.மலையில் அதிர்ச்சி…!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதிக்கு அருகே நேற்று மதியம் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த மின்கம்பியில் மோதி தலைக்குப்பிற கவிழ்ந்தது.…

Read more

தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து… 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி பேருந்து குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பேருந்தில்…

Read more

விபத்தில் சிக்கிய தேர்தல் பணி அதிகாரிகள்…. 3 பேர் உயிரிழப்பு…. சோகம்…!!

திருவண்ணாமலை அருகில் அரசுப் பேருந்து மீது காவல் வாகனம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது .தேர்தல் பணிகளுக்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த பெட்டாலியன் தலைவர் ஹேமந்த் குமார், துணை கமாண்டன்ட் பிரபாகரா, கன்மேன் விட்டல், போலீஸ்காரர் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று…

Read more

தமிழ்நாட்டில் பெருங்கற்கால புதைவிடங்கள் கண்டுபிடிப்பு… அதுவும் எங்கு தெரியுமா..??

திருவண்ணாமலை ஜவ்வாது மலை பகுதியில் பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியில் 100 பெருங்கற்கால புதைவிடங்களை தமிழக தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இது பெரும்பாலான புதைவிடங்கள் மென்ஹிர் என்று அழைக்கப்படும் நினைவு தூண்களாக உள்ளன. இறந்த பின்னர் உணர்வுடன் வைத்து புதைக்கப்படும் எந்த ஒரு பொருளும்…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

குழந்தை கடத்தல் வதந்தி: ஐடி-யில் பணியாற்றும் திருநங்கைக்கு நேர்ந்த அவலம்…!!

அண்மையில் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய…

Read more

சூப்பர்யா..! நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்… காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்…!!!

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தமிழக சட்டசபையில் 2022-23 ஆம் வருடத்தின் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதம் சென்ற மே மாதம் நடைபெற்ற போது…

Read more

2 வருடங்களாக பொதுக் கழிப்பறையில் வசிக்கும் பழங்குடியின தம்பதி…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதிகள் தங்களுடைய ஏழு மாத குழந்தையுடன் இரண்டு வருடங்களுக்கு மேலாக பொது கழிப்பறையில் வசித்து வரும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.…

Read more

களைகட்டிய எருது விடும் விழா…. முதல் பரிசு 50,000….!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் எருது விடும் விழா களைகட்டியது. தைத்திருநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 100 மீட்டர் தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு…

Read more

கொக்கை சுட முயன்ற விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவதம்பூண்டி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான பெருமாள் சம்பவம் நடைபெற்ற அன்று கொக்கை சுட முயன்றார். அப்போது துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா எதிர்பாராதவிதமாக பெருமாளின் தொடையில் பாய்ந்தது. இதனால் படுகாயம் அடைந்த பெருமாளை…

Read more

7 வருடமாக திறக்கப்படாத கோவில் உண்டியல்…. மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

திருவண்ணாமலை மாவட்டம் நாச்சிபட்டி பகுதியில் பழமையான காளியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். அதோடு உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்வார்கள். இந்த கோவிலின் உண்டியல் காணிக்கை வரவு செலவு…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது…? 3 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே மூன்று வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவர் விளையாடுவதற்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.…

Read more

ஆரணி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு.!!

நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க மாவட்ட திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தொகுதி தொடர்பாக திமுக சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஒருங்கிணைப்பு குழுவிடம் ஒவ்வொரு தொகுதி வாரியாக நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகள் செயல்படும்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஏராளமான விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொது தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் சனிக்கிழமைகளை பள்ளிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கல்வி சுமையை குறைப்பதற்காக அனைத்து வார இறுதியில் சனிக்கிழமை நாட்களிலும் பள்ளிகள் விடுமுறை நாளாக இருக்கும் என…

Read more

ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு…. மோசடியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்….!!

திருவண்ணாமலை அருகே ஏலச்சீட்டு தீபாவளி சீட்டு நடத்தி ஐந்து கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்பதி தலைமறைவாகினர். அரசு பள்ளி ஆசிரியை உண்ணாமலை அவரது கணவர் ராணுவ வீரரான செல்வம் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள்…

Read more

உயர்நிலைப் பள்ளியாக மாறும் நடுநிலைப்பள்ளி…. நிலத்தை தானம் கொடுத்த நபர்….!!

திருவண்ணாமலை மாவட்டம் அரியப்பாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு இடம் தேவைப்பட்டுள்ளது. இதை அறிந்து கொண்ட அதே கிராமத்தை சேர்ந்த…

Read more

தபாலில் முத்தலாக் அனுப்பிய கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அப்பத்தாங்கல் பகுதியில் ஆயிஷா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயிஷாவுக்கும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நாசர் ஷெரிப் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர் . தற்போது கருத்து வேறுபாடு காரணமாக…

Read more

கோவில் வீதிகளில் நிற்கும் வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது விடுமுறையை முன்னிட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தருகின்றனர். அப்படி இருக்க பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய…

Read more

லாரி மீது மோதிய கார்…. பெண் உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி மகாவீர் தெருவில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி விபத்தில் சிக்கி பாலகிருஷ்ணன் உயிரிழந்தார் அவரது இறுதி சடங்கில் உறவினர்களான சென்னையை சேர்ந்த வேல்முருகன், அவரது மனைவி நீலா, மகள் மேகலா, மகன்…

Read more

அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…. போக்குவரத்து பாதிப்பு…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு திருவண்ணாமலையில் உரிய இடம்…

Read more

கிருத்திகை நட்சத்திர சிறப்பு பூஜை…. திருவண்ணாமலை முருக பெருமான் தரிசனம்…. பரவசத்தில் பக்தர்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திர தினம் சிறப்பு பூஜை நடைபெறும். அன்று மாலை இரண்டாம் கால பூஜையின் போது முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். இதனையடுத்து வட மேற்கு திசையில் இருக்கும் கிருத்திகை…

Read more

விபத்து இழப்பீடு வழங்க தாமதம்…. பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்…. அதிரடி நடவடிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் அய்யம்பேட்டை கிராமத்தில் ஆரிமுத்து(54) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2005-ஆம் ஆண்டு ஆரிமுத்து கீழே அய்யம்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆரணி நோக்கி சென்ற அரசு பேருந்து ஆரிமுத்து மீது மோதியது. இந்த விபத்தில்…

Read more

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்…. டாக்டர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேரியந்தல் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாபு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து…

Read more

விவசாயி அருள் ஆறுமுகம் மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டம்?…. ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள்.!!

விவசாயி அருள் ஆறுமுகம் மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை அருகே சிப்காட் நில கையகப்படுத்தலுக்கு எதிராக போராடியவர் தொடர்பான வழக்கில் இந்த கருத்தை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை அருகே சிப்காட் நில…

Read more

பூனை குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்… வைரலாகும் புகைப்படம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் போளூர் நெடுஞ்சாலையில் தனியார் ரைஸ்மில் அமைந்துள்ளது. இந்த ரைஸ் மில்லில் இருக்கும் வளாகத்தில் மீன் கடை உள்ளது. இந்நிலையில் மின் கடைக்குள் சமூக விரோதிகள் நுழையாமல் இருப்பதற்காக பூனை மற்றும் நாயை வளர்த்து வருகின்றனர். அந்த நாயும்,…

Read more

மார்கழி மாத சிறப்பு…. புகழ்பெற்ற கோவிலில் சிறப்பு பூஜை…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு  அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் உற்சவ…

Read more

உரசுவது போல போட்டி போட்டு சென்ற தனியார் பேருந்துகள்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியில் இருந்து தனியார் பேருந்து புறப்பட்டு சென்றது. இதேபோல திண்டிவனத்தில் இருந்தும் ஆரணிக்கு தனியார் பேருந்து புறப்பட்டு சென்றது. இந்த பேருந்துகள் சட்டதாங்கல் கூட்ரோட்டில் சந்தித்துக் கொண்டது. அப்போது நேர வித்தியாசம் காரணமாக இரண்டு பேருந்துகளும் ஒன்றை ஒன்று…

Read more

டிராக்டர் மீது மோதிய சுற்றுலா பேருந்து…. படுகாயமடைந்த 15 பேர்…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வழியாக 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனத்தை முடித்துவிட்டு சுற்றுலா பேருந்தில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்தை விக்டர் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் ஆரணி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நெசல்…

Read more

போதை தடுப்பு, சைபர் குற்றங்கள்… பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி கார்த்திகேயன் உத்தரவின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.பழனி தலைமையில் வந்தவாசி ஆண்கள் மேல்நிலைப்…

Read more

அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மாத உண்டியல் காணிக்கை… எவ்வளவு தெரியுமா…?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த நவம்பர் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவம்பர் 27-ஆம் தேதி திருவண்ணாமலை கோவில் பின்வரும் இருக்கும் மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்…

Read more

வியாபாரிகளே…. இதை செய்தால் 7 ஆண்டு சிறை…. தி.மலை போலீஸ் அறிவுரை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில், குறிப்பாக ஆரணி டவுன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்கள் சட்டவிரோதமாக விற்கப்படுவது, மாவட்ட நிர்வாகத்தின் கவலையை அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வளிக்கும் நடவடிக்கையாக காவல்துறை அதிகாரிகள், வடுகசத்து மற்றும் ஆரையாலம்…

Read more

தி.மலை மாவட்டத்தில் ”இந்த பகுதி” பள்ளி – கல்லூரிக்கு விடுமுறை…!!

கனமழை பெய்துவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.மலை மாவட்டம் செய்யாறு, வாந்தவாசியில்  பள்ளி கல்லூரிக்கு விடுமுறை

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. பரிதாபமாக இறந்த மாடுகள்…. கதறி அழுத பெண்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டையில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கொட்டையில் கட்டி வைத்திருந்த சரஸ்வதிக்கும் சொந்தமான 2 மாடுகள் மீது இடி விழுந்தது.…

Read more

சாலையோரம் நிறுத்தபட்டிருந்த லாரிகள்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்….போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ் சாத்தமங்கலம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர்  தனக்கு சொந்தமான இரண்டு லாரிகளை கடந்த 26-ஆம் தேதி கீழ் சாத்தமங்கலம் பைபாஸ் ரோட்டில் இருக்கும் பெட்ரோல் பங்க் எதிரே நிறுத்தியுள்ளார். மறுநாள் காலை வந்து…

Read more

தடையை மீறி புகையிலை விற்பனை…. இரண்டு கடைகளுக்கு சீல்….!!

திருவண்ணாமலையில் அமைந்துள்ள கடைகளில் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் திருவண்ணாமலை பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கன்னி கோவில் அருகே ஒரு கடையிலும் பெரியார் சிலை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய தனியார் பேருந்து…. படுகாயமடைந்த வங்கி ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவனந்தல் சந்தை மேட்டில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன்(23) என்ற மகன் உள்ளார். இவர் கலசபாக்கத்தில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து விடுகிறார். நேற்று முன்தினம் ஹரிஹரன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

பக்தர்களின் கோஷம் விண்ணை பிளக்க…. திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மகா தீபம்….!!

திருவண்ணாமலை உலக புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருக்கார்த்திகை தீப திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனை பார்ப்பதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெள்ளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில்…

Read more

பொது கழிப்பறைக்கு செல்ல ரூ.200 கட்டணம்…. திருவண்ணாமலையில் அவதியில் பக்தர்கள்…!!

இன்று கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பலரும் இன்று வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இந்நிலையில், அங்கு போதிய கழிப்பறை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த…

Read more

நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழாவை முன்னிட்டு நாளை நவம்பர் 25 சனிக்கிழமை முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை…

Read more

உழுது கொண்டிருந்த விவசாயி…. மின்கம்பம் விழுந்து காளை பலி…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளானந்தல் புதூர் கிராமத்தில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் ஏர் உழுது கொண்டடிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பம் சக்தி மற்றும் உழவுக்கு பயன்படுத்தப்பட்ட காளைகள் மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி…

Read more

திருவண்ணாமலையில் கைதான 20 விவசாயிகளுக்கு நிபந்தனை ஜாமீன்..!!

சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 20 விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட விவசாயிகள் உட்பட 20 பேருக்கு ஜாமீன் வழங்கியது திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம். திருவண்ணாமலையில் கைதான 20…

Read more

பானிபூரி கடையில் திடீர் தீ விபத்து… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி சேத்துப்பட்டு சாலையில் இருக்கும் லட்சுமி நகர் பகுதியில் பாலாஜி என்பவர் பணிபுரி தயாரித்து மொத்த விற்பனை செய்து வருகிறார். நேற்று பானிபூரி தயார் செய்து கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த…

Read more

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதனால் வருகிற 25-ஆம் தேதி சனிக்கிழமை முதல் 27-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் திருவண்ணாமலை நகரத்திற்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

கார்த்திகை தீப திருவிழா…. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கட்டுப்பாடு…. மீறினால் கடும் நடவடிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் பேசியதாவது, கார்த்திகை தீப தரிசனம் பார்ப்பதற்காக 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என…

Read more

தீப பண்டிகையை முன்னிட்டு…. 3 நாட்கள் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

வரவிருக்கும் தீப பண்டிகையை முன்னிட்டு, திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் (தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்பரேஷன்) கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆம் தேதிகளில்…

Read more

தமிழகத்தில் இங்கு 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு..!! அறிவிப்பு

தி.மலையில் 3 நாட்களுக்கு TASMAC கடைகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தீபத் திருவிழாவை முன்னிட்டு தி.மலை, சுற்று வட்டார பகுதிகளில் நவ. 25, 26, 27ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இன்று தமிழகம் முழுவதும்…

Read more

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்ட புதிய சிமெண்ட் சாலை…. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் நாளை கோலாலமாக தொடங்குகிறது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அருணாச்சலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் திருமலை திருப்பதியில் இருப்பதைப் போல கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி நெடுஞ்சாலை துறை…

Read more

பல மடங்கு கட்டணம் உயர்வு…. அதிர்ச்சியடைந்த பக்தர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 26-ஆம் தேதி காலை பரணி தீபமும் மாலை மகா தீபமும் ஏற்றப்படும். இந்த திருவிழாவில் தமிழகம்…

Read more

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாரியநல்லூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மரம் வெட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 12-ஆம் தேதி காகணம் கிராமத்தில் இருக்கும் ஏரிக்கு செல்வராஜ் மீன்பிடிப்பதற்காக வலையை…

Read more

Other Story