“நாளை முதல் இதெல்லாம் வெளிய வச்சிட்டு உள்ள போங்க!”.. திருவண்ணாமலை கோயிலில் ஷாக் கொடுத்த கோயில் நிர்வாகம்… தீவிரமாகும் பாதுகாப்பு நடைமுறைகள்..!!!
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன்களை எடுத்துச் செல்வதற்கு நாளை முதல் (செப்டம்பர் 01) கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்மீகத் தலங்களின் புனிதத்தன்மையைப் பேணவும், வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் கோயில் நிர்வாகம் இந்த…
Read more