15 வருஷமா பட்ட கஷ்டம், நான் எது பேசினாலும் தவறாகி விடுகிறது…. நடிகர் ஆர்.கே.சுரேஷ் வேதனை…!!!

சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி தவறான கருத்துக்கள் பரவி வருவதாக நடிகர் ஆர் கே சுரேஷ் கூறியுள்ளார். காடுவெட்டி பட நிகழ்ச்சியில் பேசிய அவர், லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து என்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி,…

Read more

அம்மாடியோ இத்தனை கோடியா?… சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை தமன்னா…!!!

நடிகை தமன்னா தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னா காவலா பாடலுக்கு நடனமாடியதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். ஒரு படத்திற்கு இரண்டு கோடி வரை சம்பளம் பெற்று…

Read more

தந்தையின் கண் முன்னே பேருந்தில் எனக்கு அது நடந்தது….. உண்மையை உடைத்த நடிகை…!!!

தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில், ஒரு பாடகியாக அறியப்பட்டு. பின்னர் நடிகையாக அவதாரம் எடுத்தவர் ஆண்ட்ரியா. இவர், சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய சிறு வயதில் பேருந்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளான விஷயம் குறித்து தெரிவித்துள்ளார். “அப்போது எனக்கு 11…

Read more

ஆச்சர்யம்: அப்போது எதிர்ப்பு…. இப்போது ஆட்டம்…. பிரபல பாடகிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு….!!

2020 ஆம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பாடகி ரிகானா, “ஏன் இது குறித்து யாரும் பேசாமல் இருக்கிறோம்” என பேசியிருந்தார். அப்போது, இந்தியாவில் உள்ள மிக முக்கிய பிரபலங்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து…

Read more

பெற்றோர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய நடிகர் அசோக் செல்வன்… இது வேற லெவல்…!!!

அப்பா அம்மாவுக்கு சர்ப்ரைஸ் ஆக புதிய கார் வாங்கி கொடுத்து அவர்களின் நீண்ட நாள் ஆசையை நடிகர் அசோக் செல்வன் நிறைவேற்றியுள்ளார். தனது பெற்றோர் சிரமப்படக் கூடாது என்ற எண்ணத்தில் டொயோட்டா ஹைக்ராஸ் ஹைபிரிட் காரை அவர் வாங்கித் தந்துள்ளார். அவர்களுக்கு…

Read more

#LoksabhaElection2024: திருச்சூர் தொகுதியில் களமிறங்கும் பிரபல நடிகர் சுரேஷ் கோபி… கேரளாவில் 12 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் யார்?

சுரேஷ் கோபி கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 195 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே இன்று வெளியிட்டார். 543 மக்களவைத் தொகுதிகளுக்கான…

Read more

ஆடைக்குள் கையை விட்டு பாலியல் சீண்டல்… நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

11 வயதில் தனக்கு பாலியல் சீண்டல் நடந்ததாக பாடகியும் நடிகையுமான ஆன்ட்ரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தனது தந்தையுடன் பேருந்தில் சென்ற போது டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்ததாகவும், அப்போது பயணி ஒருவர் தனது ஆடைக்குள் கையை விட்டதாகவும் கூறிய…

Read more

பிரபல தெலுங்கு சீரியல் நடிகர் காலமானார்…. சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல்….!!

சக்கரவாக்கம், மொகலி ரெகுலு உள்ளிட்ட தெலுங்கு சீரியல்களில் தயாவாக நடித்த நடிகர் பவித்ரநாத் இன்று காலை காலமானார். இதை அவருடைய மனைவி மேக்னா சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளார். அதில், “பவி.. இந்த வலியை எங்களால் விவரிக்க முடியாது.. எங்கள் வாழ்க்கையில்…

Read more

தேர்தலில் போட்டியிடவில்லை… சற்றுமுன் வெளியான அறிவிப்பு… அதிர்ச்சி…!!!

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில் ஆர் கே செல்வமணி போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் புதியவர்களுக்கு வழிவிட்டு தேர்தலில் நிற்கப் போவதில்லை என அவர் அறிவித்திருப்பது திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி நடிகை…

Read more

ஊர்வசியுடன் நடிக்க மறுத்த விஜயகாந்த்… என்ன காரணம் தெரியுமா?… வெளிவந்த உண்மை….!!!

மறைந்த நடிகர் விஜயகாந்த் தன்னுடன் நடிக்க மறுத்ததாக ஊர்வசி சமீபத்தில் நேர்காணலில் கூறியுள்ளார். அவரை தங்கச்சி என சொல்லி பழகி விட்டேன், அவருடன் நடிக்க முடியாதுப்பா என்று விஜயகாந்த் கூறுவார். லவ் சீனில் என்னை உற்றுப் பார்த்து பேசும் காட்சிகளில் அதிகம்…

Read more

இந்த நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன், ஆனா…. பல வருடம் கழித்து மனம் திறந்த நடிகர் மாதவன்….!!!

பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாவை நான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார். 1988 ஆம் ஆண்டு ஜூஹி சாவ்லா ஹிந்தியில் நடித்த கயா மத் சே காயாமத்தக் படத்தைப் பார்த்தபோது அவரது அழகில் மயங்கினேன். எனது…

Read more

‘சினிமா வேறு, அரசியல் வேறு’… தெளிவாக இருக்கும் விஜய்.. உண்மையை உடைத்த மேனேஜர்..!!

தமிழ் திரை உலகின் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய பக்கபலமாக இருப்பவர் அவரது மேனேஜர் ஜெகதீஷ். அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் சில நாட்களுக்கு முன்பு ஜெகதீஷிடம் மனம் விட்டு பேசி உள்ளார். அப்போது, கட்சி சம்பந்தப்பட்ட எந்த…

Read more

தற்கொலை செய்து கொள்வேன்… நடிகை பரபரப்பு வீடியோ… அதிர்ச்சி….!!!

பெங்களூருவில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பேசி இருக்கும் அவர், நீங்கள்தான் என் கணவர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். பெங்களூரு மாடியில் இருந்து…

Read more

பழம்பெரும் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் பிரபல நடிகருமான கே. சிவராம் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். கன்னட திரை உலகில் பிரபலமாக வளம் வந்த இவர் சிவில் சர்வீசஸ் மற்றும் திரைப்பட துறை ஆகிய  இரண்டிலும் சிறந்து விளங்கினார். இவருடைய மறைவுக்கு…

Read more

என் இதயம் நொறுங்கி விட்டது…. அது ஒரு கெட்ட கனவு – புலம்பும் கவுதம் மேனன்…!!

இயக்குநர் கெளதம் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீடு குறித்து புலம்பியுள்ளார். இந்த விஷயம் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. இவரது இயக்கத்தில் நீண்ட நாளாக வெளிவராமல் காத்திருக்கும்படம் தான் ‘துருவ நட்சத்திரம்’.…

Read more

கமல்ஹாசன் என்னை ஏமாற்றிவிட்டார்… நடிகை கஸ்தூரி வேதனை…!!!

கமல்ஹாசனின் அரசியல் பாதை தன்னை ஏமாற்றம் அடைய செய்து விட்டது என்று நடிகை கஸ்தூரி வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் நடவடிக்கைகளை பார்த்தால் திமுகவின் மைய கிளையாகவே மாறிவிட்டது என்று தான் சொல்லத்…

Read more

நடிகர் அடடே மனோகர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்….!!

பிரபல சின்னத்திரை மற்றும் நாடக நடிகரான அடடே மனோகர் காலமானார். சென்னையை சேர்ந்த இவர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்தார். 3500க்கும் மேற்பட்ட நாடகங்கள், 15 டிவி சீரியல்கள் மற்றும் 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்…

Read more

இனி இவருக்கு பதில் இவர்… மகாநதி நடிகை விலகல்… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

யோகி பாபுவின் பன்னிக்குட்டி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர்தான் நடிகை லட்சுமி பிரியா. இவர் ரோட், சிம்புவின் பத்து தல, ட்ரிப் மற்றும் வலிமை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் திரும்பிய இவர்…

Read more

நடிகையை பலமாக தாக்கிய பிரபல இயக்குனர்?…. அவரே கூறிய உண்மை…!!

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் வணங்கான். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ நடித்து வந்தார். இந்த நிலையில் படபிடிப்பின்…

Read more

வனிதா மகள் மீது பாசத்தை பொழிந்த மகன்.. பலரும் பார்க்காத அழகிய வீடியோ..!!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் தான் வனிதா. சந்திரலேகா என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து வெற்றி படங்கள் அமையாததால் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இவருக்கு ஸ்ரீ ஹரி மற்றும் ஜோவிகா என்ற இரண்டு பிள்ளைகள் இருந்த…

Read more

தமிழ் திரையுலகில் சோகம்…. இயக்குனர் லிங்குசாமியின் அண்ணன் மரணம்…!!!

இயக்குனர் லிங்குசாமியின் அண்ணன் கேசவன் காலமானார். கும்பகோணத்தை சேர்ந்த இவர் சென்னையில் தனது அண்ணனின் நிறுவனத்தை கவனித்து வந்த போது திடீரென மாரடைப்பால் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். மறைந்த கேசவனின் மகன்…

Read more

சீரியலில் இருந்து திடீரென விலகும் நடிகை ப்ரீத்தா ரெட்டி?… ரசிகர்கள் அதிர்ச்சி…!!

சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் இனியா. இதில் கதாநாயகனின் தங்கையாக நடித்து வருபவர் பிரீத்தா ரெட்டி. இவர் சிறகடிக்க ஆசை தொடரிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இரண்டு தொடர்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க சிரமமாக இருப்பதால் இவர்…

Read more

காதல் என்றால் என்ன தெரியுமா…? அழகாக சொல்லும் நடிகர் விஜய்…. இணையத்தில் செம வைரல்….!!

நடிகர் விஜய் தற்போது ஆக்சன் படங்களில் நடித்து வரும் நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் காதல் படங்களில் மட்டுமே தான் நடித்து வந்தார். அந்த படங்கள்தான் அவரை ஒரு முன்னணி ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் முன்னிறுத்தியது என்று சொல்லலாம். விஜயின் முதல் வெற்றி…

Read more

அடேங்கப்பா….! தங்கத்தில் கேக் வெட்டிய நடிகை…. விலையை கேட்டா ஆடிப்போயிடுவீங்க…!

பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா வழக்கமாக எப்பொழுதும் சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இந்நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது ஞாயிற்றுக்கிழமை தனது 30வது பிறந்தநாளை வெரைட்டியாக கோல்டன் கேக் வெட்டி கொண்டாடினார். கேக் தயாரிப்பில் தூய 24 காரட் தங்கம் பயன்படுத்தப்பட்டது.…

Read more

அரசியலுக்கு வருவது உறுதியா…? டுவிஸ்ட் வைத்த நடிகர் பிரசாந்த்…!!!

GOAT படப்பிடிப்பு நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. விஜய், பிரபுதேவா, நான் என எல்லோரும் இணைந்து நடிப்பது சந்தோஷமாக உள்ளது. விஜய் கட்சி தொடங்கியதில் மகிழ்ச்சி, அவர் சாதிப்பாரா என்பதை மக்கள்தான் சொல்வார்கள் என கோவில்பட்டியில் நடிகர் பிரசாந்த் நற்பணி இயக்கம் சார்பில்…

Read more

என்ன நடக்கிறது?…. ‘இறைவன் மிகப் பெரியவன்’…. ஜாஃபர் குறித்த செய்தி உண்மையானால் தண்டிக்கப்பட வேண்டும்…. இயக்குனர் அமீர் அறிக்கை.!!

இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரியாதைக்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்! கடந்த இரண்டு நாட்களாக எனது ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்கள் குறித்து வரும்…

Read more

பிரபல தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது…. போலீசார் அதிரடி…!!!

செக் மோசடி வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். திரைப்படம் தயாரிக்க தனியார் டிவி நிறுவனத்திடம் ரூ.1.70 கோடி கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்திற்காக காசோலைகளை கொடுத்துள்ளார், பல முறை கேட்டும் பணத்தை தராததால் அவர் மீது…

Read more

மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய எதிர்நீச்சல் சீரியல் நடிகை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ’எதிர் நீச்சல்’ . இந்த சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்து வருபவர் மதுமிதா. மது அருந்திவிட்டுக் கார் ஓட்டியதாகவும், அதனால் விபத்தில் சிக்கிய, விவகாரம் காவல் நிலையம் வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.…

Read more

பின்னணி பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!

பிரபல பின்னணி பாடகரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பங்கஜ் உதாஸ் (72) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. பங்கஜ் உதாஸின் சித்தி ஆயி ஹை, அவுர் அஹிஸ்தா…

Read more

பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் பாடகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

பழம்பெரும் கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் தனது 72 வயதில் இன்று காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது . இந்த தகவலை அவரது மகள் உறுதிப்படுத்திய நிலையில் ரசிகர்கள்…

Read more

படையப்பா படத்தில் ரஜினியுடன் நக்மா…. வைரலாகும் பழைய புகைப்படம்….!!!

ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட் ஆன படையப்பா படத்தில் கதாநாயகியாக முதலில் நக்மாவைத்தான் படக்குழு புக் செய்திருந்தது. ஏற்கனவே ரஜினியும், நக்மாவும் பாட்ஷாவின் இணைந்து நடித்து ஹிட் ஜோடி என்று பெயர் எடுத்திருந்தார்கள். எனவே இதிலும் அதே ஃபார்முலாவை கையில் எடுத்தார்…

Read more

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் குமார் சாஹ்னி காலமானார் – சோகம்…!!

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் குமார் சாஹ்னி (83) ஞாயிற்றுக்கிழமை காலமானார். கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் வழுக்கி விழுந்து இறந்தார். ‘மாயா தர்பன்’, ‘தரங்’, ‘கியால் கதா’, ‘கஸ்பா’ போன்ற படங்களை இயக்கியவர். குமார் சாஹ்னி இயக்குநராக மட்டுமல்லாமல், எழுத்தாளர் மற்றும்…

Read more

எனது திருமணம் எப்போதுன்னு…. அவருக்கு மட்டும் தான் தெரியும்…. நடிகை பூஜா ஹெக்டே ஓபன் டாக்…!!

எனது திருமணம் எப்போது நடைபெறும் என்பது கடவுளுக்கு மட்டும்தான் தெரியும் என நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார். தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. முகமூடி, பீஸ்ட் , ராதே ஷியாம், அல வைகுந்தபுரமுலோ உள்ளிட்ட பல படங்களில்…

Read more

மாறுவேடத்தில் போய் மாட்டிக்கொண்ட ரஜினி…? ஆட்டோவில் ஏறி தப்பித்த சுவாரஸ்ய சம்பவம்….!!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் மூத்த முன்னணி நடிகர். இவர் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் ரஜினி குறித்து பல…

Read more

இப்படி பேசாதீங்க…! ஏன் காதலியா கூட இருக்கலாம்…. த்ரிஷா குறித்து பேசிய இயக்குனர் மிஷ்கின்…!!

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ பி ராஜு சமீபத்தில் த்ரிஷா குறித்து அவதூறாக பேசி கண்டனத்தை பெற்றார். தொடர்ந்து த்ரிஷாவும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் இயக்குனர் மிஸ்கின் பட விழா ஒன்றில்…

Read more

வெங்கடேஷ் பட்டுவை தொடர்ந்து CWK நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய செஃப் தாமு… ரசிகர்கள் அதிர்ச்சி…!!

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக செஃப் தாமு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், வெங்கடேஷ் பட்டும் தானும் இணைந்து புதிதாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாகவும் விரைவில் அது தொடர்பான அறிவிப்பு…

Read more

கேன்ஸ் விருது பெறும் முதல் இந்தியர்… சந்தோஷ் சிவனுக்கு சர்வதேச விருது அறிவிப்பு…!!!

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவை முன்னிட்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு சிறப்பு சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1986 ஆம் ஆண்டு நிதியுடே கதா என்ற மலையாள படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான சந்தோஷ் சிவன் தமிழ், மலையாள மற்றும் இந்தி மொழிகளில்…

Read more

அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு புதிய சிக்கல்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாவதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜானிலேயே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இப்படத்திற்கு…

Read more

“மன உளைச்சலில் இருக்கேன்”நடிகர் கருணாஸ் காவல்நிலையத்தில் மீண்டும் புகார்…!!

Youtube சேனல் மூலமாக தவறான தகவல்களை பரப்பி வரும் தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அதில் என்னை பற்றியும் நடிகர்…

Read more

“அன்பானவன்” ஏப்ரல் முதல் ஆரம்பம்…. அடுத்த படத்திற்கான அப்டேட் கொடுத்த லெஜெண்ட்…!!

சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம், லெஜண்ட் சரவணா போன்றவற்றின் விளம்பரங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட சரவண அருள், தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியுள்ளார். அவரது வணிகத் தோற்றங்களுக்காக பல ட்ரோல்களை எதிர்கொண்ட போதிலும், ஜே.டி.ஜெர்ரி இயக்கிய “தி லெஜண்ட்” என்ற…

Read more

#BREAKING : விஜய் அப்பவே சொல்லிட்டாரு.! யூகத்தில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் – புஸ்ஸி ஆனந்த் ட்விட்.!!

கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் வரும் தகவல்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமானவை என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. யூகத்தின் அடிப்படையில் விஷமத்தனமாக பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்..  புஸ்ஸி ஆனந்த் தனது எக்ஸ் பக்கத்தில், “நம்…

Read more

அட யாருப்பா இது….? அச்சு அசலா சமந்தா போலவே இருக்காரே…. தீயாய் பரவும் புகைப்படம்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையின் சமந்தா. இவர் தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும், திறமையாலும் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இந்நிலையில் சமந்தாவை போலவே இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகில் ஒருவரை போல…

Read more

மூத்த மகளுக்கு 2-ஆவது திருமணம் செய்யும் ஷங்கர்…. இதுதான் காரணம்…. பகீர் கிளப்பிய பிரபலம்…!!

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான 6 மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோரோடு வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு இரண்டாவது திருமணம் செய்வதற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் கிரிக்கெட் வீரர்…

Read more

EX காதலரை கண்டுகொள்ளாமல் சென்ற நடிகை கரீனா கபூர்…. வீடியோ பார்த்து ரசிகர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா…??

கரீனா கபூர் – ஷாஹித் இருவரும்  கடந்த 2004-ம் ஆண்டு காதலில் விழுந்து மூன்று வருடங்கள் டேட் செய்து வந்த நிலையில் கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு கரீனாவுக்கு நடிகர் சைஃப் அலிகானுடன் கடந்த 2012-ல் திருமணம் நடந்தது.…

Read more

என் மீதும் திரிஷா மீதும் அவதூறு கருத்து… சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்.!!

ஏ.வி ராஜீவ் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.  நடிகை திரிஷா மற்றும் கருணாஸ் பற்றி அவதூறாக பேட்டி அளித்த முன்னாள் அதிமுக பிரமுகர் ஏ.வி…

Read more

கேட்பற்கே கூசுகிறது…. நடிகை திரிஷா, கருணாஸ் குறித்து அவதூறு கருத்து – நடிகர் சங்கம் கடும் கண்டனம்.!!

நடிகை திரிஷா, கருணாஸ் குறித்து அவதூறு கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது பொது வலைதளங்களில் சகோதரி திரிஷா, சகோதரர் கருணாஸ் குறித்து கேட்பதற்கு…

Read more

சிறந்த இயக்குநருக்கான விருதை தட்டிச்சென்ற “அனிமல்” பட இயக்குனர்…!!!

2024-ம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் ஜவான் படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை நயன்தாரா பெற்றார். இந்த விருதை அப்படத்தில் நடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் வழங்கினார். இந்நிலையில்…

Read more

நடிகை த்ரிஷா விவகாரம்: ஏ.வி. ராஜுவுக்கு நடிகர் விஷால் என்ன சொன்னார் தெரியுமா…??

ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு முட்டாள் நம் திரையுலகைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசியதாகக் கேள்விப்பட்டேன். நான் அவரின் பெயரையோ, அவர் அவதூறு பரப்பியவர் பெயரையோ குறிப்பிட விரும்பவில்லை. நீங்கள் செய்த காரியம் மிகவும் அருவெறுப்பான ஒரு…

Read more

மோசடி வழக்கு: பிரபல நடிகை ஜெயலட்சுமி புழல் சிறையில் அடைப்பு…!!

சிநேகம் அறக்கட்டளை தொடர்பாக போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ததாக கவிஞர் சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியை சென்னை திருமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதுஅவரிடம்  நடந்த…

Read more

மனதை நோகச் செய்கிறது…. திரிஷா குறித்து அவதூறாக பேசிய ஏ.வி ராஜு…. கண்டனம் தெரிவித்த மன்சூர் அலிகான்.!!

நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி ராஜுவின் அவதூறு பேச்சுக்கு மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட சேலம் மேற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி ராஜு பிரபல முன்னணி நடிகை குறித்து அவதூறாக…

Read more

Other Story