“வெறும் 60 கோடியில் படம் எடுத்து 4780 கோடி கலெக்ஷன்….!” சினிமா வரலாற்றையே திருப்பிப் போட்ட ‘அப்சேஷன்’…. 79 மடங்கு பிரம்மாண்ட சாதனை….!!

வெறும் 60 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் சுமார் 4,780 கோடி ரூபாய் வசூலித்து ஹாலிவுட் திரையுலகில் ‘அப்செஷன்’  திரைப்படம் மிகப்பெரிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி அசாத்திய வசூல் சாதனையை எட்டியுள்ள இந்தப் படம்…

Read more

Other Story