மீண்டும் விபத்து….! அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலி…. நீடிக்கும் பதற்றம்….!!!
அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விமானம் விழுந்து தீப்பிடித்ததால் ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அச்சம் நிலவுகிறது.
Read more