“என்ன விடுங்க நான் டியூஷனுக்கு போகணும்”…. 10ம் வகுப்பு மாணவியை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர்… அதிர்ச்சி…!!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் பகுதியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரருடன் அந்த பகுதியில் உள்ள டியூஷனுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் அந்த…
Read more