கார் வாங்க போறீங்களா….? இதுதான் சரியான நேரம்…. ரூ.75,000 ஆயிரம் வரை குறைப்பு…. மகேந்திரா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு….!!
இந்தியாவில் பிரபலமான நிறுவனமான மஹிந்திரா இந்திய சந்தையில் தனது கார்களின் விலையை குறைத்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தில் XUV700 மாடலில் AX7 மற்றும் AX7 L என்று இரு வேரியண்ட்கள் உள்ளன. அதில் AX7 வேரியண்ட் கார்களின் விலையில் ரூ.45 ஆயிரமும் AX7…
Read more