“நள்ளிரவில் திடீர் தீ விபத்து”…. ரூ.15 லட்சம் மதிப்பிலான வலைகள் எரிந்து நாசம்… அதிர்ச்சியில் மீனவர்கள்…!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பழவேற்காடு ஏரி உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய 2-வது ஏரியாகும். இந்த ஏரியை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுழற்சி முறையில் ஏரி மற்றும் கடலில் மீன் பிடித்து வருகிறார்கள்.…

Read more

லாக்-அப் மரணமா? – காரணம் என்ன?…. காவல்துறை விளக்கம்…!!!

திருவள்ளூர் செவ்வாய்பேட்டையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சாந்தகுமார் மரணம் அடைந்த நிலையில் தற்போது அது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சாந்தகுமாரின் முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளது என்றும் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனையில்…

Read more

அடுத்தடுத்து சோகம்…! தேர்தலில் வாக்களிக்க சென்ற முதியவர் மயங்கி விழுந்து மரணம்….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் நெமிலி ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள வாக்குச்சாவடி மையம் 269-ல் வாக்களிப்பதற்காக கனகராஜ் என்ற முதியவர் சென்றுள்ளார். அப்போது கனகராஜ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும்…

Read more

என் அக்காவை ரத்தம் வர்ற அளவிற்கு அடிப்பியா..? கோபத்தில் மைத்துனர் செய்த காரியம்…. கடைசியில் கொடூரம்…!!

திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை கிராமத்தில் வசிப்பவர் ஜெயபிரகாஷ். 40 வயதான இவருக்கு சியாமளா என்ற மனைவியும் மகனும் உள்ளனர் . இவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.  மேலும்  மனைவியை பணம் வாங்கிக் கொள்ளுமாறு அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார்.…

Read more

குடியை நிறுத்திய இளைஞர்.. போஸ்டர் அடித்த நண்பர்கள்… கொண்டாட்டம்….!!!

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சிறியதாக உணவு கடை நடத்தி வருகின்றார். ஆனால் இவர் குடிப்பழகத்திற்கு அடிமையாகி தினம் தோறும் குடித்து வந்த நிலையில் கடன் வாங்கி அதையும் செலவழித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவருடைய உறவினர்கள் மற்றும்…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

5 வயது சிறுமியை சீரழித்த 17 வயது சிறுவன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில், 5 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி பயின்று வருகிறார். இந்நிலையில், சிறுமியின் செயலில் மாற்றங்கள் தெரியவே, அவரிடம் பெற்றோர் விசாரித்த போது பாலியல் தொல்லைக்கு உள்ளாகியது…

Read more

ஒழுங்கா சொல்லித் தரல…. தலைமையாசிரியரை மாற்றனும்…. போராட்டத்தில் பள்ளி மாணவர்கள்….!!

பூந்தமல்லியில் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு…

Read more

பழுதாகி நின்ற பேருந்து…. பயணிகள் அவதி….!!

ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலையில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலையில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தடம் எண் 82 சி கொண்ட அரசு பேருந்து சுமார் 25…

Read more

அனைத்து இறால் பண்ணைகளையும் உடனடியாக மூட வேண்டும்… பறந்தது உத்தரவு…!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் சட்ட விதிகளுக்கு முரணாக உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளை மூட வேண்டும் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த வழக்கை எதிர்த்த மனுவின் மீதான…

Read more

கேப்டன் விஜயகாந்த் பெயரில் தெரு…. கிராம மக்களின் அளவற்ற அன்பு இதுதான்…!!

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது மறைவை ஒட்டி அவரது பெயரை சாலைக்குச் சூட்ட வேண்டும், அவருக்குத் திருவுருவ சிலை…

Read more

2 குழந்தைகளின் தாய் தற்கொலை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி நகராட்சியில் செந்தமிழ் நகர் வடக்கு பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆஷா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்றாம் வகுப்பு படிக்கும் மகனும், ஒன்றாம்…

Read more

கால்வாயில் கவிழ்ந்த பேருந்து…. படுகாயமடைந்த 10 பயணிகள்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி நகராட்சியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மினி பேருந்தை பர்குணன் என்பவர் வளர்புரம் நோக்கி ஓட்டி சென்றார். அந்த பேருந்தில் 22 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் டி.புதூர் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின்…

Read more

விழிப்புணர்வை ஏற்படுத்த மினி மாரத்தான் போட்டி…. 300 மாணவ- மாணவிகள் பங்கேற்பு….!!

தேசிய அளவிலான கேலோ இந்தியா இலங்கை விளையாட்டு போட்டிகள் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மாவட்டங்களில் வருகின்ற 19-ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு மாவட்ட…

Read more

திருக்குறள் சொன்ன பிரியாணி இலவசமா?.. என்னப்பா சொல்றீங்க.. இந்த போட்டி நல்லா இருக்கே..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திருக்குறள் போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நடைபெறும் இந்த போட்டியில் 10 வயதிற்கு…

Read more

ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பேரம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகரில் ஷர்மிளா என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் வெங்கடேசன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஷர்மிளா தங்களது வீட்டில் இருக்கும் செட்டில் கார், இருசக்கர வாகனம், தனது…

Read more

50 கோடி ரூபாய் மதிப்பு…. அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்ட அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 1991-ஆம் ஆண்டு அரசுக்கு சொந்தமான இடத்தில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கட்டிடம் கட்டப்பட்டது. அதன் அருகே இருக்கும் 51 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து சைக்கிள் ஸ்டாண்ட் நடத்த…

Read more

அரிவாளால் வெட்ட முயன்ற நபர்கள்…. போலீசாருடன் வாக்குவாதம்…. அதிரடி நடவடிக்கை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பேர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஏன் எங்களது வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்கிறீர்கள்? என கூறி தகராறு செய்தனர். மேலும் அவர்கள்…

Read more

நடைப்பயிற்சி செய்த பெண்…. விரட்டி சென்று கடித்த தெரு நாய்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கேசவபுரம் பகுதியில் சாய் கிரண் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். தினமும் சுகன்யா நடை பயிற்சி மேற்கொள்வார். நேற்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்ட…

Read more

சடலமாக கிடந்த வட மாநில தொழிலாளி…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் அஜிஸ் அகமதி என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்த கடையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா என்பவரும், நேபாளத்தைச் சேர்ந்த ரோஹித் சர்மா என்பவரும் வேலைக்கு சேர்ந்தனர்.…

Read more

விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 29-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை, வேளாண்மை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், வங்கிகள்,…

Read more

சித்திரவதை செய்த கணவர்…. தூக்கில் தொங்கிய இளம்பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணசமுத்திரம் காலணியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3  வயதில் நகுலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சுரேஷ் தினமும் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி…

Read more

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. திருவள்ளூர் ஆட்சியர் மீது 2 மாதங்களில் துறை ரீதியாக நடவடிக்கை…

Read more

“சிறுக… சிறுக… சேர்த்த பணம்” உண்டியலை உடைத்து கொடுத்த சிறுமி…. நெகிழ்ந்த முதல்வர்….!!

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து, பரவலான வெள்ளம் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில்,   பாதிப்பில் இருந்து மீண்டு வர முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க…

Read more

அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதிய தனியார் பேருந்து…. 5-க்கும் மேற்பட்டோர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் சிக்னல் அருகே சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு ஆந்திரா நோக்கி சென்ற தனியார் பேருந்து நின்றது. திடீரென அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் நின்று 2 கார்கள், 2 ஆட்டோக்கள், 2 இருசக்கர…

Read more

பலத்த காற்றால் சாய்ந்து விழுந்த கோபுரம்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சீத்தஞ்சேரி காப்பு காட்டு பகுதியில் வனத்துறை சார்பாக கேமரா கோபுரம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கல்லூரி மாணவரான தினேஷ்குமார் அந்த வழியாக கல்லூரி முடிந்து வீடுக்கு சென்றார். அந்த பகுதியில் வீசிய பலத்த காற்றினால் கேமரா கோபுரம்…

Read more

வெளியே சென்ற குடும்பத்தினர்…. பள்ளி ஆசிரியர் வீட்டில் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கைவண்டர் கலைஞர் நகர் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியரான ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு…

Read more

டோக்கன் விநியோகம்…. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை….!!

தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரணையாக வழங்குகிறது. இதற்கான டோக்கன்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்க பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரில் இருக்கும் நியாய விலை…

Read more

இரும்பு குழாயை தொட்ட அண்ணன்-தம்பி…. நொடியில் பறிபோன உயிர்கள்…. பெரும் சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கன்னியம்பாளையம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஸ்வா, சூர்யா என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு நுண்பு சோழவரம்…

Read more

வெள்ளத்தால் கடும் பாதிப்பு : எங்க பெயர் இல்ல…. அதிருப்தியில் பொதுமக்கள்…!!

மிச்சோங் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால், முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மதனாபுரம், அமுதம் நகர், இந்திராநகர் போன்ற பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்ததால் மக்களை மீட்க படகுகள் அனுப்பி…

Read more

மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் ஆய்வு…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் நகராட்சி பெரியார் நகர், முத்தமிழ் நகர், கம்பர் தெரு, பாரதியார் தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. அதனை ராட்சத மோட்டார்கள் மூலமாக அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவள்ளூர்…

Read more

பள்ளி வளாகத்தில் சாய்ந்து விழுந்த மரம்…. 12 மாணவர்கள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவனூர் கண்டிகையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 35 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாணவர்கள் மதிய உணவு நேரத்தில் பள்ளி வளாகம் முன்பு வெளியே வந்தனர். அந்த மாணவர்களுக்கு சத்துணவு ஊழியர்…

Read more

பள்ளி குழந்தைகள் மீது சரிந்த மரம்…. 12 பேர் படுகாயங்களுடன் அனுமதி….!!

திருவள்ளூர் மாவட்டம் திருவானூர் கண்டிகையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 35 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று மதிய உணவு நேரத்தில் மாணவர்களுக்கு சத்துணவு ஊழியர் உணவு வழங்கி கொண்டிருந்தார். அப்போது அருகே…

Read more

திருமணமான 15 நாட்களில்…. புதுப்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிஞ்சிவாக்கம் கிராமத்தில் ரஞ்சித் குமார்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் பிரியதர்ஷினி(18) என்ற பெண்ணும் காதலித்து உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருவருக்கும்…

Read more

மழை வெள்ள பாதிப்பு பணிகள்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரடியாக ஆய்வு செய்தார்.…

Read more

வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுப்பாரெட்டி பாளையம், விச்சூர், நாப்பாளையம், வெள்ளிவாயல், பெரிய முல்லைவாயல் உள்ளிட்ட கிராமங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது. அந்த…

Read more

அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்கள் வெள்ளத்தில் சேதமா?….. கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள்…

Read more

வல்லதுக்கு ரூ.1,00,000 கொடுங்க… படகுக்கு ரூ.7,50,000 கொடுங்க… அள்ளி கொடுத்த முதல்வர்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ஆடுகளுக்கு ரூ.4,000… மாடுகளுக்கு ரூ.30,000யை ரூ.37,500 ஆக கொடுங்க; தொகையை உயர்த்தி வழங்க அரசு உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

குடிசை வீடுகளுக்கு நிவாரணம்; ரூ.5000யை ரூ.8,000 உயர்த்தி வழங்க உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ரூ. 4 லட்சம் இல்லை…! ரூ.5 லட்சம் கொடுக்க … C.M ஸ்டாலின் உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

பக்கத்துல இருக்குற ரேஷன் கடை போங்க…! ரூ.6000 கொடுப்பாங்க… தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

திருவள்ளூர் மக்களே…! 24 மணி நேரமும் இயங்கும்…. உதவிக்கு உடனே அழைக்கலாம்…!!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சீராக 2 -3 நாட்கள் ஆகும் என நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் கூறியுள்ளார். நிவாரணப்பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பெரிய பாதிப்பு இல்லாத இடங்களில் மின் இணைப்பு…

Read more

 #MichuangStorms: திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் …!!

 திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் அதி தீவிர புயலாக உருவாகி தொடர்ந்து கரையை நோக்கி நகர்ந்து வரக்கூடிய நிலையில் இன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்…

Read more

விட்டு, விட்டு பெய்த மழை…. சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீர்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் பொது மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் தேரடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி…

Read more

புயல் எதிரொலி…. டிசம்பர் 4 ஆம் தேதி முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…

Read more

மழைக்கு ஒதுங்கி நின்ற வழக்கறிஞர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொரட்டூரில் திமுக பிரமுகரான சம்பத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ஹைகோர்ட்டில் அரசு வழக்கறிஞராக வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் சம்பத்குமார் அந்த பகுதியில் நடை பயிற்சி செல்வது வழக்கம். இன்று காலை 6 மணிக்கு…

Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் நாளை வழக்கம் போல இயங்கும் என அறிவிப்பு.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் நாளை வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை என தகவல் வெளியான நிலையில்,மாவட்ட நிர்வாகம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம்…

Read more

தங்க கவசத்தில் காட்சியளிக்கும் வீரராகவ பெருமாள்…. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தங்க கவசமும் தைலக்காப்பும் சாற்றுவது வழக்கம். இந்த ஆண்டு மூலவர் நேற்று முன்தினம் முதல் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு…

Read more

கழிவுநீர் அகற்றும் வாகனத்திற்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வேலப்பன்சாவடி பகுதியில் கூவம் ஆற்றங்கரை மற்றும் மழை நீர் கழிவுநீர் கால்வாய்களில் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் கழிவு நீரை கொட்டுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் திருவேற்காடு நகராட்சி சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ்…

Read more

Other Story