உடல் முழுவதும் வெந்து அலறிய இளம்பெண்… உயிர் போகும் நேரத்தில் பிள்ளைகளை நினைத்து கதறல்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நெடுமானூர் கிராமத்தில் நாகமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நர்மதா அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை கடந்த 2013-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சர்வேஷ், நபிஷ் என்ற இரண்டு…
Read more