“திருடன்.. திருடன்.. மக்களே உஷார்!.. “சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம மொபைல் பார்க்காதீங்க!”.. பேருந்துக்காகக் காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. அதிர்ச்சி வீடியோ..!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த பெண்ணொருவரிடம் இருந்து மர்ம நபர் ஒருவர் மொபைல் போனைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடிய துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையத்திற்குத் தனது சொந்த வேலை காரணமாக…
Read more