தகாத உறவுக்காக மனைவியை கொன்ற கணவன் – பயங்கர திட்டத்தில் 4 பேர் கைது… பரங்கிப்பேட்டையில் பரபரப்பு!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் கடந்த ஜூலை 6-ஆம் தேதி மா்மமாக உயிரிழந்த பெண் பாகத்துன்னிஷா (48) வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முதலில் விபத்து என சந்தேகப்பட்ட இந்த சம்பவம், தற்போது கொலை என்று மாற்றப்பட்டுள்ளது. காவல்துறையின் தீவிர…
Read more