“நொடியிலே வானுயர எழுந்த கரும்புகை!”.. நகை பட்டறையில் திடீரென வெடித்துச் சிதறிய சிலிண்டர்… திருச்சியில் பயங்கரம்..!!!
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள பன்னாங்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் வித்தியாசங்கர். இவர் அதே பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு கட்டிடத்தில் நகை பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம்போல நேற்று மாலையில் அவர் நகை செய்யும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.…
Read more