“மனசார கூட யாருக்குமே கெடுதல் நினைக்கவே மாட்டாரு”… நடிகர் ரவிமோகன் கிட்ட நிறைய திறமை இருக்கு… படிக்கவே இல்லன்னு சொல்லிட்டு நல்ல மார்க் வாங்குவார்.. நடிகர் கார்த்தி புகழாரம்..!!!
தமிழ் சினிமாவில் ‘ஜெயம்’ படம் மூலம் அறிமுகமாகி, தனி ஒருவன், சந்தோஷ் சுப்ரமணியம், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் என பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள ரவி மோகன், தற்போது தனது சினிமா…
Read more