‘வா வாத்தியார்’ படத்திற்குத் தொடரும் முட்டுக்கட்டை… ஜனவரி 19 தான் கடைசி வாய்ப்பு… உயர் நீதிமன்றம் அதிரடி…!!!
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகக் காத்திருக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. இப்படத்தைத் தயாரித்துள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், திவாலான தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தரிடமிருந்து பெற்ற 21 கோடி ரூபாய்…
Read more