இலங்கை கிரிக்கெட்டில் மெகா ஊழல்..! இந்திய அண்டர் 19 உலககோப்பை சாம்பியன் அதிரடி கைது… அதிர்ச்சியில் உலக கிரிக்கெட் வட்டாரங்கள்.. பின்னணி என்ன..?

இலங்கையில் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள ‘லங்கா பிரீமியர் லீக்’ டி20 கிரிக்கெட் தொடரின் முதல் நாளிலேயே, சூதாட்டப் புகார் வெடித்து கிரிக்கெட் உலகையே உலுக்கியுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாண கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரும், இந்திய அண்டர்-19 உலகக்கோப்பை அணியின் முன்னாள்…

Read more

“20 ஆண்டுகள் நாட்டிற்காக உழைத்த வீரரை இப்படியா நடத்துவது….?” ரோஹித் விவகாரத்தில் பிசிசிஐ-யை வெளுத்து வாங்கிய அஸ்வின்….!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மாவின் ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் பிசிசிஐ மற்றும்…

Read more

“2005-இன் ‘கங்குலி vs சேப்பல்’ சர்ச்சை மீண்டும் வருகிறதா….?” கிரிக்கெட்டின் ‘மாற்றுக் காலம்’ ஏன் சர்ச்சைக்குரியதாக மாறுகிறது….? டீம் விட்டு தூக்கிருவோம்னு மிரட்டிய தேர்வுக் குழு…. டெஸ்ட் ஓய்வை அறிவித்தாரா ரோஹித் சர்மா….???

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்த கேப்டனுமான ரோஹித் சர்மாவுக்கும், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் மற்றும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் கூட்டணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான பிளவு மற்றும் தகவல் தொடர்பு இன்மை…

Read more

“கிரிக்கெட் உலகின் இதயம் நின்றது!”… உலகின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர் கேரி சோபர்ஸ் காலமானார்.. கண்ணீரில் ரசிகர்கள்..!!!!!

கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராகக் கொண்டாடப்பட்ட ஜாம்பவான் சர் கேரி சோபர்ஸ், தனது 89-வது வயதில் காலமானார். பார்படாஸில் 1936-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி பிறந்த இவர், இடது கை பேட்டிங், வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என அனைத்துத்…

Read more

“முடிவுக்கு வருகிறதா….? 2027 உலகக்கோப்பையில ஹிட்மேன் விளையாட மாட்டாரா….?” காம்பீர், அகர்கர் கொடுத்த திடீர் அதிர்ச்சி தகவல்…. கவலையில் ரோஹித் சர்மா ரசிகர்கள்….!!!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது குறித்து வெளியான தகவல்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்…

Read more

மைதானத்தில் ஹீரோ நிஜத்தில் ஜீரோ..! “தன் தலையில் மண்ணள்ளி போட்ட கிரிக்கெட் வீரர்கள்”.. புகழின் உச்சியில் இருந்தும் அந்த ஒரு விஷயத்தால் பறிபோன கேரியர்…!!

உலக அரங்கில் கிரிக்கெட் வீரர்கள் தங்களது விளையாட்டுத் திறமையால் எவ்வளவு பிரபலமாக இருக்கிறார்களோ, அதே அளவிற்கு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையும் ரசிகர்களால் உற்றுநோக்கப்படுகிறது. ஆனால், வரலாற்றில் பல திறமையான கிரிக்கெட் வீரர்கள் தங்களது தவறான பழக்கவழக்கங்கள் மற்றும் போதைப்பொருள் மோகத்தால்…

Read more

“மூணு சிக்ஸர் அடிச்சது ஒரு குத்தமாயா….? இப்படித்தான் என் மேலயே பந்தைத் தூக்கிப் போடுவியா….?” பொல்லார்ட் – ஸ்டீவ் ஸ்மித் இடையே நடு மைதானத்தில் நடந்த விவாதம்…. ஓடிவந்து தடுத்த நடுவர்கள்….!!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில், வாஷிங்டன் ஃபிரீடம் மற்றும் எம்.ஐ. நியூயார்க் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில், மூத்த வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கைரன் பொல்லார்ட் ஆகியோருக்கு இடையே நடந்த மோதல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன்…

Read more

“என்னது, வெஸ்ட் இண்டீஸை காப்பாத்த ஜெய் ஷா வர்றாரா?”… ஐசிசி-யின் இந்த அதிரடி முடிவு தெரியுமா?

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தைக் காப்பாற்ற, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் அதன் முக்கிய நிர்வாகியான ஜெய் ஷா ஆகியோர் இணைந்து மிகப்பெரிய நிதியுதவியை அறிவித்துள்ளனர். ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் நடைபெற்ற…

Read more

  • July 16, 2026
“பஞ்சாப் கிங்ஸ் சாதனையைத் தூக்கியடித்த வாஷிங்டன்!” 270 ரன்கள் அடித்து உலகச் சாதனை… மிரண்டுபோன உலகக் கிரிக்கெட்….!!

ஆண்கள் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் கண்டிராத வகையில், உலகமே மிரண்டு போகும் அளவிற்கு ஒரு அசுரத்தனமான சாதனையை வாஷிங்டன் ஃப்ரீடம் (WF) அணி நிகழ்த்திக் காட்டியுள்ளது. மேஜர் லீக் கிரிக்கெட் (MLC 2026) தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில்,…

Read more

“ஐடி கார்டு இருந்தா எனக்கு என்னடா..? முதல்ல வெளில போங்க….!” இங்கிலாந்தில் பத்திரிகையாளர்களை மிரட்டி, போனை உடைத்த விராட் கோலியின் பர்சனல் பாடிகார்ட்…. வெடித்தது புதிய சர்ச்சை வீடியோ….!!

கிரிக்கெட் மைதானத்தில் ரன்களைக் குவிக்க முடியாமல் திணறி வரும் விராட் கோலி, தற்போது மைதானத்திற்கு வெளியே ஒரு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் 6…

Read more

  • July 16, 2026
“ஜோஃப்ரா ஆர்ச்சர் என் பையனை அவுட் பண்ணா என்ன? தினமும் 1000 பவுன்ஸர் போட்டு அவனை மிரட்டலா மாத்துவேன்!” வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை எடுத்த அதிரடி சபதம்..!! 

“ஜோஃப்ரா ஆர்ச்சர் போட்ட  பவுன்ஸர்ல என் பையன் அவுட் ஆனதை நெட்டிசன்கள் எல்லாரும் கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க, ஆனா நான் சும்மா இருக்க மாட்டேன், அவனோட இந்த பலவீனத்தை மாத்த தினமும் 1000 பவுன்ஸர் பால் போட்டு என் பையனை உலகத்தரம்…

Read more

“அலட்சியம் செய்கிறாரா கம்பீர்?”.. பயிற்சியாளர் மீது எழும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள்… முகமது கைஃப் அதிரடி விமர்சனம்.. வைரல் வீடியோ..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகக் கௌதம் கம்பீர் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரது செயல்பாடுகள் குறித்து முன்னாள் வீரர் முகமது கைஃப் முன்வைத்துள்ள விமர்சனங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கம்பீரின் பயிற்சியாளர் பணியை வெறும் 10-க்கு 4…

Read more

“இப்படியும் ஒரு ஒப்பீடா?”… ரோகித்தின் ஷாட்டிற்கு தினேஷ் கார்த்திக் கொடுத்த வேற லெவல் ரியாக்‌ஷன்… மொபைலில் காட்டிய அந்த’ போட்டோ.. வைரல் வீடியோ..!!!

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, ரோகித் சர்மா அடித்த ஸ்டைலான ஷாட் ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. அந்தப் போட்டியில் கமெண்டரியில் இருந்த தினேஷ் கார்த்திக், ரோகித் அடித்த ஷாட்டைப் பார்த்ததும் தனது மொபைலில்…

Read more

ரூட்டை மாற்றிய வைபவ்..! இங்கிலாந்தில் இருந்து ராஜஸ்தானுக்கு பறந்த 15 வயது புயல்… மீண்டும் ஐபிஎல் ஸ்டைலில் பயிற்சியா..? RR வெளியிட்ட வீடியோ…!!

இந்திய இளம் கிரிக்கெட் அணி, இங்கிலாந்திற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் மிக மோசமாக இழந்து ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. உலக சாம்பியனான இந்திய அணி, இந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட…

Read more

10 வருஷம் ரகசிய காதல்…! “உடைந்ததன் மர்மம் என்ன”..? சீதாராமம் நாயகியுடன் புது காதலா..? அப்ப யார் இந்த ஈஷா நேகி.. தேடிப் பார்க்கும் நெட்டிசன்ஸ்..!!

“மக்கள் ஏதாவது பேசிக்கொண்டுதான் இருப்பார்கள், பேசுவதுதான் அவர்களின் வேலை” என்ற பழைய பாடலின் வரிகள், தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் வாழ்க்கைக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர்களின் உடைகள், உணவுப் பழக்கம்…

Read more

கிரிக்கெட் ஜெர்சிக்கு பின்னால் ஒளிந்திருந்த கருப்பு ஆடு..! “இந்தியாவுக்கு போதைப் பொருளை கடத்திய அக்தர், முகமது ஆசிப்”… பாக். பயிற்சியாளரின் மர்ம மரணம்… புது குண்டை தூக்கி போட்ட EX. உள்துறை மந்திரி..!!

இந்தியா – பாகிஸ்தான்… இந்த இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைக் கோடு என்பது வெறும் நிலப்பரப்பைப் பிரிப்பது மட்டுமல்ல; அது உணர்ச்சிகளின், அரசியலின், வரலாற்றுப் பகையின் தணல் ஆடுகளம். எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த இருதரப்பு உறவில், இப்போது ஒரு புதிய…

Read more

மறுபடியும் மறந்துட்டாரா..? “பிராண்டட் ஷூக்கள் மத்தியில் செருப்பு போட்டுட்டு மைதானத்துக்கு வந்த ஹிட்மேன்”… இணையத்தில் ட்ரெண்டான ரோகித் சர்மா…!!!!

ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 258 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி போர்க்களத்தில் நின்றுகொண்டிருக்கிறது. கிரிக்கெட் உலகின் இரு பெரும் ஜாம்பவான்களான ரோஹித் சர்மாவும் (11 ரன்கள்), விராட் கோலியும் (5 ரன்கள்) சொற்ப…

Read more

19 வயது புயல் தந்த பரிசு…! சிறுத்தை வேகத்தில் பதுங்கி பிரான்ஸ் கோட்டையை தகர்த்த லமின் யமால்… வலியால் அலற நடுவர் காட்டிய ஒற்றை விரல்.. ஆட்டம் மாறியது எப்படி தெரியுமா..?

உலகக்கோப்பை அரையிறுதி போன்ற ஒரு பிரம்மாண்ட மேடையில், ஒரே ஒரு நொடி கவனம் சிதறினாலும் அது வாழ்நாள் சோகமாக மாறிவிடும் என்பதற்கு இந்தத் தருணமே சாட்சி. ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான அந்த மகுடத்திற்கான போரில், ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைத்த…

Read more

கப்பு போச்சு பிகிலு… “தோல்வியை தோளில் சுமந்த எம்பாப்பே”.. மொத்த பழியையும் தன்மீதே போட்டுக்கிட்டாரு மனுஷன்… 16 கோல் அடித்தும் கோப்பை பறிபோனது எப்படி..?

ஒரு உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வியடைவது என்பது சாதாரண வலியல்ல. அதுவும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து உலகை ஆள நினைத்த ஒரு அணிக்கு, இந்தத் தோல்வி ஒரு தீராத வடு. உலக கோப்பையில் அரையிறுதியில்  ஸ்பெயினிடம் 2-0 என்ற கணக்கில்…

Read more

உலகமே எதிர்பார்த்த மேட்ச்… இப்ப ஒட்டுமொத்த நாடும் கண்ணீரில்…! “ஸ்பெயினின் அசாத்திய வியூகத்தில் ஸ்தம்பித்த பிரான்ஸ் ஆட்டம்”.. வீரர்களும் ரசிகர்களும் கதறிய வீடியோ வைரல்..!!

உலகமே ஆவலோடு எதிர்பார்த்த 2026 ஃபிஃபா உலகக்கோப்பையின் அந்த மகுடத்திற்கான அரையிறுதிப் போட்டியில் உலகக் கால்பந்து வரலாற்றின் இரு பெரும் சக்திகளான ஸ்பெயினும் பிரான்ஸும் மோதிய அந்தத் தருணம், ஒரு போர்க்களத்தை நினைவூட்டியது. ஆனால், இறுதி விசில் ஊதப்பட்டபோது, பிரான்ஸ் ரசிகர்களின்…

Read more

ஸ்பெயினிடம் பிரான்ஸ் சாம்ராஜ்யம் உடைந்தது…! “தோல்வி பயத்தில் தடுமாறிய எம்பாப்பே”… வெறியில் எதிரணி வீரருக்கு விழுந்த குத்து… கால்பந்து ரசிகர்களை உலுக்கிய வீடியோ..!

கால்பந்து உலகம் நீண்ட நாட்களாக ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த 2026 உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டி, வெறும் ஆட்டமாக மட்டுமல்லாமல் வீரர்களின் உணர்ச்சிப் போராட்டமாகவும் மாறிப்போனது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைக்கத் துடித்த பிரான்ஸ்…

Read more

  • July 15, 2026
ஹாரி புரூக் உள்ளே வந்ததும் டக்அவுட்டில் நடந்த அந்த பரபரப்பு! கௌதம் கம்பீர் போட்ட அந்த ஒற்றை ரகசிய பிளான்..!!

பிரின்ஸ்.. உடனே கிரவுண்டுக்குள்ள ஓடிப் போய் கில்லுகிட்ட சொல்லுபா, ஹாரி புரூக் கிரீஸுக்கு வந்துட்டான்.. இப்பவே பும்ராவை அட்டாக்ல கொண்டு வரச் சொல்லு, அவனால மட்டும்தான் இவனை காலி பண்ண முடியும்!” என்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின்…

Read more

  • July 15, 2026
“சீனியர் ஈகோ காற்றில் பறந்தது! கேப்டன் கில்லுக்கு விராட் கோலி கொடுத்த அந்த மரியாதை!” – மைதானத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்..!!

“ஏய் கில்லு.. மெதுவா நடந்து வராத, சீக்கிரம் ஓடி வாப்பா! கேப்டன் வராம நம்ம எப்படி இங்கிலாந்து பிளேயர்ஸ்க்கு கை கொடுக்க முடியும்?” என்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு, மைதானத்தில் நின்றிருந்த இந்திய வீரர்களைக் கைகுலுக்க விடாமல் தடுத்து…

Read more

“இங்கிலாந்து மிரண்டு போச்சு.. முதல் பந்திலேயே ஹாரி புரூக் காலி.. ஆட்டத்தையே மாத்தின கம்பீரின் மாஸ்டர் பிளான்.. இதுதான் கேப்டன்சி..!!”

பர்மிங்காமில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் பந்துவீச்சு இங்கிலாந்தை நிலைகுலையச் செய்தது. 107 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியபோது, இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் அதிரடி…

Read more

“அடி ஒன்னும் படலையே…. ஜோஸ் பட்லர் விக்கெட்டை தூக்க இப்படியொரு மாஸ் கேட்ச் காம்போவா…?” பந்தைக் கீழே விடாம பிடிச்சு ஆட்டத்தையே மாத்துன பிரார்….!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான முதல் ஒரு நாள் போட்டியில், இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லரை அவுட் செய்ய இந்திய வீரர்கள் கையாண்ட விதம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து…

Read more

“என்ன மனுஷன்யா… பாப்கார்ன் கேட்டு வாங்கி அசால்ட்டா சாப்பிடுறாரு… அந்த குட்டிப் பையன் லக்குக்கு எல்லையே இல்ல… வைரலாகும் க்யூட் வீடியோ..!!”

பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் போட்டியை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நேரில் கண்டு ரசித்தார். மைதானத்தில் தோனியைப் பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இதற்கிடையில், தோனி தனது இருக்கைக்கு அருகில்…

Read more

“இடிச்சுக்கிட்டாலும் விடமாட்டோம்!”… 19 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகள்… பட்லரை அவுட் செய்ய கில்-பிரார் செய்த அதிரடி சம்பவம்.. வைரலாகும் திர்லிங் வீடியோ..!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆபத்தான வீரரான ஜோஸ் பட்லரை வீழ்த்தும் முயற்சியில் பஞ்சாப் அணியைச் சேர்ந்த சக வீரர்களான சுப்மன் கில் மற்றும் குர்னூர் பிரார் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

“அனுபவம்னா சும்மாவா?”… கேப்டன் கில்லுக்கு வழிகாட்டிய ரோகித்… இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றிப் பாடம்.. வைரல் வீடியோ..!! !

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் நுணுக்கமான ஆலோசனையால் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கின் விக்கெட்டை இந்தியா வீழ்த்தியது. சமீபத்தில் நடந்த டி20 தொடரில் அபாரமாக விளையாடி இந்தியாவிற்குத் தலைவலியாக இருந்த ஹாரி புரூக்,…

Read more

“விளையாட்டை விட இதுதான் செம்ம வைரல்!”… கேப்டன் கூல்-ஓட பாப்கார்ன் மொமன்ட்.. வைரலாகும் கியூட் வீடியோ..!!!

பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேரில் வந்து கண்டு ரசித்தார். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், மைதானத்தில்…

Read more

இது டீம் இந்தியாவா? இல்ல மும்பை டீமா?”… இந்திய அணியில் நடக்கும் அரசியல் என்ன?.. ஸ்ரீகாந்த் விளாசல் வீடியோ..!!!

இந்திய கிரிக்கெட் அணியில் மும்பை வீரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக பிசிசிஐ-யின் முன்னாள் தலைமை தேர்வாளர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் மோசமான செயல்பாடு குறித்து தனது யூடியூப் சேனலில் கருத்து…

Read more

“இது கிரிக்கெட் வாரியமா? இல்ல கொள்ளைக்காரங்களா?”… பாகிஸ்தான் பிசிபி மீது பகீர் கிளப்பிய எம்.எல்.சி உரிமையாளர்கள்..!!!

வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்கும் தனது நாட்டு வீரர்களுக்கு ‘நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட்’  வழங்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையற்ற வகையில் பணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் உரிமையாளர்கள், பிசிபி நிர்வாகத்தின் மீது இத்தகைய தீவிரக்…

Read more

பரபரப்பான மேட்ச்…! ஷூ லேஸை கட்டுவதற்காக கீழே குனிந்த இளம் வேகபந்து வீச்சாளர்… அடுத்த நொடியே உயிர் போன பயங்கரம்.. பதற வைக்கும் காணொளி…!!

ஜம்மு-காஷ்மீரின் கண்டோஹ் பகுதியில் உள்ள தலோரன் விளையாட்டு மைதானத்தில் ‘பல்லேசா செனாப் பிரீமியர் லீக்’  டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ‘பாட்ஷா 11 பல்லேசா’ மற்றும் ‘ஒய்.சி.சி ஜிம்கானா கிஷ்த்வார்’ ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஒரு …

Read more

“அந்த 127 கிலோ மனுஷனா இது?”.. உலகக்கோப்பையை அதிரவைத்த அந்தப் பிரம்மாண்ட கேட்ச்.. வைரல் ஹீரோவின் மறுபக்கம்..!!!

2007-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 127 கிலோ எடையுடன் களமிறங்கி, ராபின் உத்தப்பாவின் விக்கெட்டை தனது ஒற்றைக் கைகளால் பறந்து பிடித்து உலகையே வியக்க வைத்தவர் பெர்முடா அணியின் சுழற்பந்து வீச்சாளர்…

Read more

“டீம்ல அவங்க ரெண்டு பேரோட இடத்தை யாராலயும் நிரப்ப முடியாது….!” டி20 மேட்ச் ஏமாற்றத்தை விடுங்க… அடுத்து வரப்போறது தான் மெயின்…. இங்கிலாந்து ஒன்டே சீரிஸுக்கு முன் சுப்மன் கில் பேட்டி…. விராட்டுடன் பேசியது என்ன….???

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டிக்கு முன்பாக, வலைப்பயிற்சியின் போது சீனியர் வீரர் விராட் கோலியுடன் நடத்திய நீண்ட உரையாடல் மற்றும் ரோஹித் சர்மா – விராட் கோலியின் எதிர்காலத் திட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன்…

Read more

  • July 14, 2026
“டி20 அவமானத்திற்கு பழிதீர்க்குமா இந்தியா?” – பர்மிங்காமில் இன்று நடக்கும் முதல் ODI…. அதிரடி ஆட்டம் ஆரம்பம்….!!

சமீபத்தில் நடந்த டி20 தொடரில் இங்கிலாந்து அணியிடம் மிக மோசமாக ‘வெயிட் வாஷ்’ ஆகி அதிர்ச்சி தோல்வியடைந்த இந்திய அணி, அதற்குப் பழிதீர்க்கும் நோக்கில் இன்று பர்மிங்காமில் நடைபெறும் முதல் ஒருநாள் (ODI) போட்டியில் களம் இறங்குகிறது. டி20 தொடரின் கசப்பான…

Read more

“வலி கூடத் தெரியல!”… இங்கிலாந்து வீராங்கனையை மிரள வைத்த ரிச்சா கோஷின் மின்னல் வேக கேட்ச்… வைரல் வீடியோ!

லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் தனது அபாரமான ஃபீல்டிங் திறமையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் சினேகா ராணா வீசிய பந்தை, சிலி பாயிண்ட் (Silly Point) பகுதியில் நின்றிருந்த…

Read more

வரலாறு படைத்த சிங்கம் பெண்கள்!”.. இங்கிலாந்து மண்ணில் இந்திய மகளிர் அணி செய்த சாதனை… இந்தியாவைப் பெருமைப்படுத்திய வீராங்கனைகள்..!!!

கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், இந்திய மகளிர் அணி இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய வீராங்கனைகள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 270…

Read more

“பெஞ்ச்ல உட்கார வச்சது தப்பா?”… சூர்யகுமார் யாதவ் விவகாரத்தில் பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு..!!!!

இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பு ஸ்ரேயாஸ் ஐயரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் இந்திய அணி சந்தித்த மோசமான தோல்விகள் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆடிய ஏழு போட்டிகளில் ஆறு தோல்விகளைச் சந்தித்த நிலையில், உலகக்கோப்பையை…

Read more

வரலாற்றில் முதல் முறை..! “சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி”… 270 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி…!!

லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் டெஸ்ட் போட்டியில், இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இங்கிலாந்து அணியை…

Read more

  • July 13, 2026
“அடேங்கப்பா…. நம்ம ஊரு சிங்கமா?” சிஎஸ்கே கோச்சாகும் தமிழக வீரர்…. சென்னை டீம் போட்ட அதிரடி ஸ்கெட்ச்….!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த பல வருடங்களாக தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் விலகியதை அடுத்து, புதிய பயிற்சியாளரை நியமிக்க அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தற்போது சிஎஸ்கே அணி இளம் வீரர்களைக் கொண்ட புதிய டீமை…

Read more

Breaking: 17 வருஷ சகாப்தம் முடிவுக்கு வந்தது… சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சிளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளமிங் விலகல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

ஐபிஎல் வரலாற்றில் மிக வெற்றிகரமான ஒரு சகாப்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முகமாக, அதன் அஸ்திவாரமாக விளங்கிய தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், தனது 17 ஆண்டுகால சிஎஸ்கே பயணத்திற்கு விடை கொடுத்துள்ளார். கடந்த 2008-ஆம்…

Read more

கோட் சூட் கண்ணாடி போட்டுட்டு ஹீரோ மாதிரி மாமஸாக வந்த வைபவ்..! “கடைசி நேரத்தில் கையில கிடைச்சதை போட்டு இருக்கேன்”… அபிஷேக் தான் சொன்னாரு.. விம்பிள்டனில் சிரிக்க வைத்த 15 வயது சிங்கம்..!

இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, விம்பிள்டன் 2026 டென்னிஸ் இறுதிப் போட்டியைக் காண வந்திருந்தபோது, அவர் அணிந்திருந்த ஆடம்பர உடை மற்றும் அவரது வெகுளித்தனமான பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.…

Read more

இந்திய ஜாம்பவான்களுக்காக போட்டி போடும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.. “டெஸ்ட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார்”..? ரேசில் அஸ்வின், ராகுல் டிராவிட்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தற்போது இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக ‘தி டெலிகிராப்’ நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கை உலக கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்துக்கு…

Read more

“அடேங்கப்பா… கோலிக்கு தலை முடியை வாரிக்கிட்டு இருக்குறாரு நம்ம கில்லு.. பயிற்சியின் போது நடந்த ஜாலியான சம்பவம்.. வைரலாகும் ‘கியூட்’ வீடியோ..!!”

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக இந்திய அணி பர்மிங்காமில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பயிற்சியின் போது, இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலிக்கு இடையிலான ஒரு சுவாரஸ்யமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பயிற்சி இடைவேளையின்…

Read more

“எங்களுடைய வியூகங்கள் எல்லாமே தப்பா போயிடுச்சு….!” தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர்…. இங்கிலாந்து மண்ணில் அரங்கேறிய வரலாற்றுத் தோல்வி….!!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது, ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதிப் போட்டியில் 258 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கைத் துரத்திய இந்திய அணி, இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் பேட்டிங்…

Read more

  • July 12, 2026
“எடுத்த உடனே அவன் சச்சின் டெண்டுல்கர் மாதிரி ஆடணும்னு நினைச்சா எப்படிப்பா நியாயம்?” கம்பீரின் தன்னிச்சையான முடிவை சாடிய லட்சுமண் சிவராமகிருஷ்ணன்..!!

“இன்டர்நேஷனல் கிரிக்கெட்க்குள்ள வந்த முதல் நாளே 15 வயசுப் பையன் வைபவ் சூர்யவன்ஷி எடுத்த உடனே சச்சின் டெண்டுல்கர் மாதிரி ஆடணும்னு நீங்க எப்படிப்பா எதிர்பார்க்கலாம்? ஒரு வாட்டி டீம்க்குள்ள கொண்டு வந்தாச்சுன்னா அவனுக்குத் தொடர்ச்சியா நிறைய வாய்ப்புகளைக் கொடுத்து தாங்கிப்…

Read more

  • July 12, 2026
​”கம்பீரின் பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றம்” ஐபிஎல் அணியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய ‘அந்த’ முக்கிய நபர் யார்….?

இந்திய டி20 கிரிக்கெட் அணி அண்மைக்காலமாகச் சந்தித்து வரும் தொடர் தோல்விகள் மற்றும் கேப்டன்ஷிப் மீதான கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் குழுவில் (Support Staff) ஒரு முக்கிய மாற்றம் நிகழப்போவதாக அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

Read more

  • July 12, 2026
இது யாருமே எதிர்பார்க்கல…. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து சூர்யவன்ஷி நீக்கம்…. பிசிசிஐ முடிவால் நிலைகுலைந்து போன இளம் வீரர்….!!

இந்திய கிரிக்கெட் அணியின் பிளேயிங் லெவனில் (XI) இடம் பிடிப்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கும் நிலையில், அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு மீண்டும் கம்பேக் கொடுப்பது அதைவிடக் கடினமானது என்பதை 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தற்போது…

Read more

  • July 12, 2026
பட்லரை அவங்க எப்படித் தாங்கிப் பிடிச்சாங்கன்னு பாருங்கப்பா.. உலகக்கோப்பை ஹீரோ சஞ்சு சாம்சனை வெச்சு மியூசிக்கல் சேர் ஆடுறீங்களா? – அஸ்வின் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்வி..!!!

“இங்கிலாந்து டீம்ல ஜோஸ் பட்லர் ஃபார்ம் அவுட்ல இருந்தப்பவும் அவங்க தொடர்ந்து சான்ஸ் கொடுத்து இன்னைக்கு அவன் செஞ்சுரி அடிக்க வச்சிருக்காங்க, ஆனா நம்ம ஆளுங்க இங்கிலாந்து டூர் முழுக்க ஒரே ஒரு மேட்ச்ல கூட ஒரே பிளேயிங் லெவனோட ஆடாம,…

Read more

  • July 12, 2026
“அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா” 3-1 என்ற கோல்கள் கணக்கில் பலத்த வெற்றி…. சுவிட்சர்லாந்தை வீழ்த்தி மாஸ் காட்டிய மெஸ்ஸி படை….!!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான காலிறுதிப்போட்டியில், ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி கம்பீரமாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மைதானம் முழுவதும் ரசிகர்கள் அர்ஜென்டினாவின் கொடிகளை அசைத்துக் கொண்டாடிய இந்த ஆட்டத்தில்,…

Read more

Other Story