“ஐ லவ் யூ”… நான் என்ன உன் காதலியா ..? அந்த வார்த்தையை கேட்டதும் ஆடிப்போன ரிங்கு சிங்.. பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டாரே…? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் களத்தில் தனது சிக்சர் மழையால் மட்டுமல்லாமல், கலகலப்பான பேச்சாலும் எப்போதும் ரசிகர்களின் இதயங்களை வெல்பவர். அந்த வகையில், சமூக வலைதளங்களைச் சேர்ந்த வீடியோ கிரியேட்டர் ஒருவர் திடீரென அவரிடம் காதலை வெளிப்படுத்தியபோது,…
Read more