“என்ன மனுஷன்யா… பாப்கார்ன் கேட்டு வாங்கி அசால்ட்டா சாப்பிடுறாரு… அந்த குட்டிப் பையன் லக்குக்கு எல்லையே இல்ல… வைரலாகும் க்யூட் வீடியோ..!!”

பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் போட்டியை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நேரில் கண்டு ரசித்தார். மைதானத்தில் தோனியைப் பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இதற்கிடையில், தோனி தனது இருக்கைக்கு அருகில்…

Read more

“கிரிக்கெட் ‘தல’ கொடுத்த அதே வைப்.. அரசியல்ல சிக்ஸர் அடிச்ச விஜய்.. அன்னைக்கு ஆரம்பிச்சது இன்னைக்கு தமிழ்நாட்டையே திருப்பி போட்டுருக்கு.. இதான் அந்த ‘லக்கி’ போட்டோ ரகசியமா?”

திரைப்படத் துறையில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ‘தளபதி’ விஜய், தற்போது அரசியலிலும் தடம் பதித்து மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணிக்கிறார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ மாநிலம் முழுவதும் ஒரு மிகப்பெரிய அலையை உருவாக்கியுள்ளது. தேர்தல்…

Read more

ஒரே ஒரு டிக்கெட் இல்ல, ரெண்டு டிக்கெட் போடுங்க.. தோனி மட்டும் அன்னைக்கு இதை செய்யலைனா.. இன்னைக்கு கோலி கிடையாது.. பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் உடைத்த 13 வருட ரகசியம்..!!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி இன்று அடைந்துள்ள உச்சத்திற்கு எம்.எஸ்.தோனி தான் முக்கிய காரணம் என்று பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 2013-ஆம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தின் போது, கோலி ஃபார்ம் அவுட்டில் இருந்ததால் அவரை அணியை…

Read more

முதலில் பேட்டிங் செய்யும் சிஎஸ்கே…. சென்னை கோட்டையில் ரன் மழை பொழியுமா….? குஜராத் பவுலர்களுக்கு காத்திருக்கும் சவால்….!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில், முதலில் பந்துவீச்சைத்…

Read more

“6 போட்டிகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி!” “மும்பை இந்தியன்ஸை மிரட்ட வரும் தோனி.. மைதானத்திற்கு வரும் முன்பே ‘தல’ செய்த தரமான சம்பவம்.. வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் குஷி..!!

ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான ‘எல் கிளாசிகோ’ போட்டிக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி தனது பேட்டைச் செதுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.…

Read more

CSK நிகழ்ச்சியில் செம கொண்டாட்டங்கள்… அடடா இவ்வளவு சுவாரஸ்ய நிகழ்வுகளா…? குளிர்ந்து போன ரசிகர்கள்… செம ட்ரீட் போங்க..!!

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 28-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ‘ரோர் 26’ (Roar 26) என்ற பிரம்மாண்ட ரசிகர்கள் திருவிழா நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி, கேப்டன்…

Read more

ஐபிஎல் பயிற்சியில் ‘குறும்பு’ டான்ஸ்.. அடுத்த சில மணிநேரத்தில் வந்த அதிர்ச்சி நோட்டீஸ்.. சிக்கலில் சிக்கிய தல தோனி.. நடந்தது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தற்போது ஐபிஎல் 2026 தொடருக்காகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த வலைப்பயிற்சியின் போது, வைடு பந்து வீசிய பந்துவீச்சாளரைப்…

Read more

“தல எப்போ ரிட்டையர் ஆவாரு?” – CSK சிஇஓ கொடுத்த ஷாக் பதில்…. ஆடிப்போன ஐபிஎல் வட்டாரம்….!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனியின் ஓய்வு குறித்துப் பல்வேறு யூகங்கள் எழுந்து வரும் நிலையில், சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலளித்துள்ளார். சென்னையில்…

Read more

“தல தோனிக்கு இதெல்லாம் செட் ஆகாதா?” – கமெண்டரி பாக்ஸிற்கு நோ சொன்ன சிஎஸ்கே சிங்கம்…. பின்னணியில் இருக்கும் செம காரணம்….!!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, எம்.எஸ்.தோனி வர்ணனையாளராக (Commentator) களமிறங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அந்த வாய்ப்பைத் தோனி திட்டவட்டமாக மறுத்துள்ளார். விளையாட்டு ஒளிபரப்பாளர் ஜட்டின் சப்ரூ உடனான உரையாடலில், வர்ணனை செய்வது என்பது ஒரு…

Read more

புத்தாண்டு அன்று பூகம்பம் கிளப்பிய ஜேஎஸ்கே.. அணியை ஜெயிக்க வைக்க தோனியின் ‘மாஸ்டர் பிளான்’: தென் ஆப்பிரிக்காவில் மேஜிக் செய்த டூ பிளெசிஸ்..!!

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 2025/26 எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரில், ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு அன்று நடைபெற்ற 9-வது லீக் போட்டியில் ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி…

Read more

“தல” கிட்ட சிக்கிடீங்களே..! “அன்று சூரியகுமார் யாதவ் இன்று பில் சால்ட்” மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த தோனி… இணையத்தை வைரல் வீடியோ..!!

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பல பரீட்சை நடத்தி வருகிறது. இந்த போட்டிக்கான டாஸ் தேர்வில் சிஎஸ்கே அணி கேப்டன் ருத்ராஜ் தேர்வு பந்துவீச்சை தேர்வு செய்தார். விராட் கோலி மற்றும் வில்…

Read more

தோனி சிறந்த வீரர் தான்…. ஆனால்…. ஜடேஜா இருக்கும்போது…. இப்படி செய்திருக்க கூடாது…. நிறைய டாட் பால்…. சாடிய முன்னாள் நியூஸி வீரர்.!!

ஐபிஎல் 2024 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இன்று ஹைதராபாத்தில் எதிர்கொள்கிறது. சிஎஸ்கே தனது முந்தைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸிடம் தோற்ற பிறகு, மீண்டும் வெற்றிப் பாதைக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.டெல்லிக்கு எதிராக 192 ரன்களை…

Read more

World Cup 2011 : மறக்குமா நெஞ்சம்.! 13 ஆண்டுகள் ஆகிறது…. தோனியின் சூப்பர் ஃபினிஷிங்… இன்னும் விளையாடும் 4 வீரர்கள் யார்?

2011 ஒருநாள் உலக கோப்பையை இந்தியா வென்று  13 ஆண்டுகள் ஆகிறது. இந்தியா 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஏப்ரல் 2 அன்று ஒரு நாள் உலக கோப்பையை வென்றது. இந்த பரபரப்பான உலக கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங்…

Read more

மற்றொரு எம்.எஸ்.டியா?… நன்றி…. ஆனால் தோனி சார் செய்ததை செய்ய முடியாது…. அவர் ஒருவரே…. துருவ் ஜூரல் கருத்து.!!

ஒரு எம்.எஸ் தோனி மட்டுமே இருக்கிறார் என்று இந்திய கிரிக்கெட் வீரர் துருவ் ஜூரல் கூறினார்.. சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது அற்புதமான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கிற்குப் பிறகு, புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்…

Read more

#MSDhoni : இனி யாரும் அணிய முடியாது…. எம்எஸ் தோனி ஜெர்சி 7 ஓய்வு…. கெளரவித்த பிசிசிஐ..!!

பிசிசிஐ மகேந்திர சிங் தோனியின் எண் 7 ஜெர்சிக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளது.  இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் எம்எம் தோனியும் ஒருவர். இவரது தலைமையில் இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக்…

Read more

#BREAKING : கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாள் சிறை.!!

கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக தோனி மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். ரூ 100…

Read more

நண்பரின் பிறந்தநாளில் கேக் சாப்பிட்டு மகிழும் தல தோனி…. இணையத்தில் வைரல்.!!

நண்பரின் பிறந்தநாளில் எம்எஸ் தோனி கேக் சாப்பிட்டு மகிழ்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வைரலான வீடியோவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி காணப்படுகிறார்.  மஹி…

Read more

2025 ஐபிஎல் : சி.எஸ்.கே.யில் எம்.எஸ் தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட்…. ஆச்சரியப்பட வேண்டாம்…. கணித்துள்ள முன்னாள் வீரர்.!!

2025 ஐபிஎல்லில் சிஎஸ்கேயில் எம்எஸ் தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் ஆடலாம் என்று முன்னாள் இந்திய வீரர் தீப் தாஸ்குப்தா கணித்துள்ளார்.. 2024  ஐபிஎல் ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக தொடங்கியுள்ளன. ஐபிஎல்லின் 10 அணி உரிமையாளர்களும்  தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியலை…

Read more

குதிரைக்கு அன்பாக உணவு கொடுக்கும் தல தோனி…. வைரலாகும் வீடியோ.!!

தோனி குதிரையிடம் அன்பு காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் குதிரையிடம் அன்பு காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியில் அவர் குதிரைக்கு…

Read more

பாஜக தலைவர்களுடன் தோனி…. அரசியலுக்கு வருகிறாரா?…. திடீர் சந்திப்பு….. வைரலாகும் புகைப்படம்.!!

மகேந்திர சிங் தோனி பாஜக தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகிறது.. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது. இருப்பினும், இந்த முறையும் மகேந்திர சிங் தோனியின் புகைப்படம் வைரலாகி வருகிறது. எனவே மகேந்திர…

Read more

யாரு பாருங்க..! 0007….. ஆடம்பர ‘மெர்சிடிஸ் ஜி கிளாஸ்’ காரை ஓட்டும் தல தோனி…. வைரலாகும் வீடியோ.!!

தோனி ராஞ்சியில் ஆடம்பரமான 0007 என்ற எண் கொண்ட ‘மெர்சிடிஸ் ஜி கிளாஸ்’ ஓட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு கார் மற்றும் பைக் மீதுள்ள காதல் அவரது ரசிகர்களுக்கு நன்கு தெரியும். இந்தியாவுக்கு…

Read more

IPL 2024 : நெருங்கும் ஐபிஎல்…. ஜிம்மில் கடினமாக உழைக்கும் தல தோனி…. வைரல் போட்டோ.!!

சில நாட்களுக்கு முன்பு, தோனியின் சென்னை அணி விடுவிக்கப்பட்ட மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அறிவித்தது. அதன்பிறகு இந்த சீசனில் தோனி விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. எனவே தோனியும் தன்னை தயார்படுத்த தொடங்கியுள்ளார். உடற்தகுதியில் தனி கவனம் செலுத்தி வருகிறார். தோனி…

Read more

தனது டி-ஷர்ட்டால் ரசிகரின் பைக்கை துடைத்து…. கையெழுத்து போட்ட தல தோனி…. இதயத்தை வென்ற வீடியோ வைரல்.!!

தோனி மீண்டும் இதயங்களை வென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. தோனி தனது ரசிகர்களை சந்திக்க முன்வருவதையும் பார்த்திருக்கிறோம். தோனி தனது ரசிகர்களுடன் நேரடியாக உரையாடுவது அல்லது சந்திப்பது இது முதல் முறை அல்ல. முன்னதாக, ஒரு ரசிகர் தோனியின் காரை…

Read more

2019 உலகக் கோப்பை…. தோனி ரன் அவுட்…. 4 ஆண்டுகள் ஆகியும் திட்டும் ரசிகர்கள்…. நினைவு கூர்ந்த கப்தில்.!!

2019 உலகக் கோப்பை அரையிறுதியில் எம்எஸ் தோனி ரன் அவுட் ஆன 4 ஆண்டுகளுக்குப் பிறகும் வெறுப்பு மெயில்கள் வருவதாக மார்ட்டின் கப்தில் கூறுகிறார். 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டியை இந்திய கிரிக்கெட்…

Read more

கடைசி ஓவரில் பிரஷரை சமாளிக்க….. தோனியின் அறியுரையே காரணம்…. ரிங்கு சிங் கருத்து.!!

தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்று ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.. விசாகப்பட்டினத்தில் நேற்றுமுன்தினம் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் வெற்றியில் ரிங்கு சிங் முக்கிய பங்கு வகித்தார். இந்த போட்டியில் முடிவில் ஆக்ரோஷமாக விளையாடும் நிலையில்…

Read more

சேவாக்னு நெனச்சீங்களா…. இல்ல… இவர்தான் எனக்கு பிடித்த பார்ட்னர்…. மனம் திறந்த கம்பீர்.!!

தோனி எனக்கு மிகவும் பிடித்த பேட்டிங் பார்ட்னர் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தனக்கு பிடித்த பேட்டிங் பார்ட்னர் குறித்த தகவலை தெரிவித்துள்ளார். தனக்கு பிடித்த பேட்டிங் பார்ட்னர் யார் என்று…

Read more

ஓவர் கான்ஃபிடன்ஸ்…. இந்தியா தோற்றதே இதனால் தான்…. ரசிகர்கள் பாராட்டல…. படிச்சவங்க தான…. அப்ரிடி பரபரப்பு கருத்து.!!

 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்வி குறித்து ஷாஹித் அப்ரிடி பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸை இழந்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணி பேட்டிங் செய்து…

Read more

ஃபைனல்னு வந்துட்டா.! 1999ல் இதேதான்…. அன்று எங்களுக்கு நடந்தது…. இன்று உங்களுக்கு நடந்துருக்கு…. ஆனா இந்தியா சூப்பர் டீம்…. பாராட்டிய வாசிம் அக்ரம்…. பாக் வீரர்களின் கருத்துக்கள் என்ன?

 நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் எவ்வளவு மன வலிமையுடன் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் கூறினார். 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்தியா  கோப்பையை…

Read more

#INDvsAUSfinal : இந்தியா தோல்வி…. எங்களுக்கு மகிழ்ச்சி….. வங்கதேச ரசிகர்கள் கொண்டாட்டம்…. கொந்தளிப்பில் இந்திய ரசிகர்கள்.!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் வங்கதேச ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) நடந்த ஐசிசி கிரிக்கெட் உலகக்…

Read more

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு மும்பை வந்த விராட் கோலி – அனுஷ்கா.!!

விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் மும்பை வந்தனர். நேற்று அதாவது, நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து,…

Read more

பழி வாங்குவோம்…. டீம் இந்தியாவின் தோல்விக்குப் பிறகு சுப்மன் கில் தாத்தா கருத்து.!!

டீம் இந்தியாவின் தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு சுப்மன் கில்லின் தாத்தா பகிரங்க சவால் கொடுத்தார். ஆஸ்திரேலிய அணி 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 6வது முறையாக உலகக் கோப்பை பட்டத்தை வென்றது.…

Read more

இறுதிப் போட்டியில் ரோஹித் ஏன் இதை செய்யல?….. தவறை சுட்டிக்காட்டிய ஷேன் வாட்சன்.!!

இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மாவின் தவறை சுட்டிக்காட்டினார் ஷேன் வாட்சன்..  2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்றது. ஆஸ்திரேலியாவின் 6வது உலகக் கோப்பை வெற்றி இதுவாகும்.…

Read more

ஐபிஎல் ஆடல.! 2022 நவ.,15ல் எடுத்த கடினமான முடிவு…. இப்போது ஆஸ்திரேலியாவை சாம்பியனாக்கி பெருமைப்படுத்திய கம்மின்ஸ்.!!

370 நாட்களுக்கு முன்பு பாட் கம்மின்ஸ் ஒரு கடினமான முடிவை எடுத்து, ரூ. 7.25 கோடியை விட்டுவிட்டு ஆஸ்திரேலிய அணியை உலக சாம்பியனாக்கினார்.. 2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில்…

Read more

PM Modi Hugs Shami : முகமது ஷமியை கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்ன பிரதமர் மோடி…. வைரலாகும் போட்டோ.!!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வலிமிகுந்த தோல்விக்குப் பிறகு முகமது ஷமியை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார்.. 2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.…

Read more

Best Fielder of the Match : சிறந்த ஃபீல்டர்…. உள்ளே வலி…. ஆனாலும் சிரிப்பு… தங்க பதக்கத்தை வாங்கிய விராட் கோலி…. டிரஸ்ஸிங் ரூமில் அமைதி…. கலங்கும் ரசிகர்கள்.!!

இறுதிப் போட்டியில் கோலிக்கு ‘பெஸ்ட் ஃபீல்டர் ஆஃப் தி மேட்ச்’ விருது வழங்கப்பட்டது. 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன்…

Read more

சூர்யா டி20யில் நம்பர் 1…. ஆனால் 28 பந்தில் 18….. அஸ்வின் & தாக்கூரை எடுத்திருக்கலாம்…. ரசிகர்கள் கருத்து.!!

சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக இவர்களில் ஒருவரை எடுத்திருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. 2023 உலக கோப்பை தொடரில் தொடர் வெற்றிகளுடன் வந்த இந்தியா இறுதிப் போட்டியில் திடீரென வீழ்ந்து அதிர்ச்சி கொடுத்தது. தொடக்கத்தில் தொடர் தோல்விகளுடன் (2…

Read more

2023 உலகக் கோப்பை தோல்வி….. எங்களை பெருமைப்படுத்தியதற்கு நன்றி…. இந்திய அணியை ஊக்கப்படுத்திய ஷாருக்கான்.!!

2023 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு ஷாருக்கான் இந்திய அணியை ஊக்கப்படுத்தினார்.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா இந்தியாவை தோற்கடித்து 2023 ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. முழு உலகக் கோப்பையிலும் இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும்,…

Read more

2023 உலகக் கோப்பை ஐசிசி அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன்…. 6 இந்திய வீரர்கள்… யார் யார்?… லிஸ்ட் இதோ.!!

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் கனவு அணிக்கு கேப்டனாக இந்தியாவின் ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ளார்.. 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. அகமதாபாத்…

Read more

கிரிக்கெட்டா…. இல்ல படத்த பத்தி பேசுறாங்களா?….. அனுஷ்கா & அதியா குறித்து ஹர்பஜன் பேசியது சர்ச்சை.!!

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா மற்றும் கே.எல்.ராகுலின் மனைவி அதியா குறித்து ஹர்பஜன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2023 உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியால் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்ல…

Read more

கையில் பீர்… காலில் உலக கோப்பை…. சர்சையில் சிக்கிய ஆஸ்திரேலியா அணி வீரர்…!!

நேற்று நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது. லீக் சுற்றுகளில் எந்த தோல்வியையும் சந்திக்காமல் 10 தொடர் வெற்றிகள் உடன் இறுதிப் போட்டிக்கு வந்த இந்தியா கோப்பையை வெல்ல முடியாமல் சென்றது. ஆஸ்திரேலிய அணி ஆறாவது…

Read more

12ல் 6 விருதை வென்ற இந்திய வீரர்கள்….. ஆனால் கப் இல்லையே..! கலங்கி நிற்கும் ரசிகர்கள்…. மனதை தேற்றுங்க.!!

2023 உலகக் கோப்பை விருது வென்றவர்கள் பட்டியல்: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2023 உலகக் கோப்பை முழுவதும் அற்புதமாக விளையாடியது, ஆனால் ஒரு மோசமான நாள் மற்றும் 140 கோடி ரசிகர்களின் சாம்பியன் கனவு சிதைந்தது. இறுதிப் போட்டியில்…

Read more

#INDvsAUSfinal : இந்தியா தோல்வி.! சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள் சொன்ன பாபர் மற்றும் ரிஸ்வான்.!!

சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணிக்கு பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.…

Read more

107 பந்தில் 66 ரன்கள்….. நிறைய டாட் பால்….. கே.எல் ராகுல் இப்படி ஆடிருக்க கூடாது…. இந்தியாவின் தோல்விக்கு காரணம்? சோயப் மாலிக் கருத்து.!!

2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் கே.எல்.ராகுலின் ஆட்டத்தை  பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் விமர்சித்துள்ளார்.. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்…

Read more

தோனியோடு முடிந்தது.! 2014 – 2023 வரை….. 9 ஆண்டுகளில் 10 முறை தோல்வி….. நாக் அவுட்டில் திணறுகிறதா இந்திய அணி?

இந்திய கிரிக்கெட் அணி 2014 முதல் 2023 வரை 10 ஐசிசி கோப்பைகளை இழந்துள்ளது.. இந்திய அணி மீண்டும் ஐசிசி பட்டத்தை இழந்தது. 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்து…

Read more

தோளில் கைபோட்டு….. தோனிக்கு முத்தம் கொடுத்த ரன்வீர் சிங்….. வைரல் போட்டோ.!!

தோனியை சந்தித்ததும் ரன்வீர் சிங் அவருக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பார்த்த மகிழ்ச்சியை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பகிர்ந்துள்ளார். ராம் சரணுக்குப் பிறகு, தோனியுடன் இருக்கும் படத்தை…

Read more

இந்த ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு?….. பழைய தோற்றத்திற்கு திரும்பும் தல தோனி…. வைரலாகும் போட்டோஸ்.!!

எம்எஸ் தோனி ஐபிஎல் 2024க்கான தனது பழைய தோற்றத்திற்கு திரும்பியுள்ளார். தோனியின் புதிய ஹேர் ஸ்டைல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான மகேந்திர சிங் தோனி (எம்.எஸ். தோனி) உலகின்…

Read more

கிரிக்கெட் மட்டுமல்ல….. “டென்னிஸில் கலக்கும் தல தோனி”…… இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி டென்னிஸ் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. கிரிக்கெட் வரலாற்றில் மகேந்திர சிங் தோனியின் பெயர் அழியாத முத்திரையைப் பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி நம்பர் 1 ஆனதில் மஹியின் பங்கும் இருக்கிறது. தோனி பல…

Read more

வைரல் வீடியோ..! புதிய ஹேர் ஸ்டைல்….. 2024 ஐபிஎல்லில் பழைய தோனியை பார்க்க முடியுமா?

எம்.எஸ் தோனியின் புதிய ‘ஹேர் ஸ்டைல்’ ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.. எம்எஸ் தோனி எங்கு சென்றாலும் ரசிகர்களிடம் இருந்து அவரால் தப்பிக்க முடியாதோ என்னமோ தெரியவில்லை. ஏனெனில் அவரது ரசிகர்கள் கூட்டம் உலகம் முழுவதும் பரவி உள்ளது. ஏனென்றால்…

Read more

பல கேப்டன்கள் வந்துள்ளனர்….. இனியும் வருவார்கள்….. ஆனால் யாராலும் தோனியின் கேப்டன்சியை ஈடுசெய்ய முடியாது…. அடுத்தடுத்து புகழும் கம்பீர்.!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.  இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர் தோனியை பாராட்டி பேசியுள்ளார். பல கேப்டன்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்… ஆனால் அவரது கேப்டன்சியை யாராலும்…

Read more

‘மஹி பாய் ஐ லவ் யூ’….. “தோனியின் பதில் சிரிப்பு”….. சத்தமாக கத்திய ரசிகர்….. வைரலாகும் வீடியோ.!!

விமான நிலையத்தில் தோனிக்கு ரசிகர் ஐ லவ் யூ சொன்ன வீடியோ வைரலாகி வருகிறது. இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். வயது வித்தியாசமின்றி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். கிரிக்கெட் மைதானத்தைப்…

Read more

Other Story