“2 நிமிஷத்துல ரெடியாகுதுன்னு ஆசையா சாப்பிடுறீங்களா?”.. மெல்லக் கொல்லும் நூடுல்ஸ்… உடலுக்குள் நடக்கும் பயங்கரம் என்ன..?
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், நிமிடங்களில் தயாராகிவிடும் நூடுல்ஸ் உணவுகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது விருப்பமான உணவாக மாறிவிட்டன. மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லது அவசர கால உணவாகவோ உட்கொள்ளப்படும் இந்த நூடுல்ஸ், சுவைக்கு தரும் முன்னுரிமையை ஆரோக்கியத்திற்குத்…
Read more