“சாப்பிடுடா…. நான் இருக்கேன்ல” – கைகள் இல்லாத தோழனுக்கு ஊட்டிவிட்ட குட்டி தேவதை…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!
இந்த இயந்திரத்தனமான உலகில் மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை பறைசாற்றும் விதமாக பிரேசிலில் இருந்து ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள ஒரு பள்ளியில், பிறவியிலேயே கைகள் இன்றி பிறந்த ஒரு சிறுவனுக்கு, அவனது தோழி மிக அழகாக…
Read more