“மேட்ச் முடிய போகுது”… இன்னும் 90 வினாடி தான்… டக்குனு மாறிய காட்சி… மைதானத்திற்கு ஓடிவந்து ஜாலியாக சுற்றி திரிந்த குழந்தை… வாயை பிளந்த வர்ணனையாளர்கள்.. வைரல் வீடியோ…!!
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் நகரில் உள்ள பேபால் பார்க் மைதானத்தில், மினசோட்டா யுனைடெட் மற்றும் சான் ஜோஸ் எர்த்வேக்ஸ் அணிகளுக்கு இடையேயான மேஜர் லீக் சாக்கர் கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆட்டம் முடியும் தருவாயில், திடீரென…
Read more