“இதுல ஏறுவதற்குத் தனி திறமை வேணும் போலயே”… வெறும் 2 அடி தான்… அதுல ஒரு படிக்கட்டு கட்டிய இன்ஜினியர்… வைரல் வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்களில் வசிக்கும் போது, இடப்பற்றாக்குறை என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்தச் சவாலை முறியடிக்கும் வகையில், மிகக் குறுகிய இடத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு விசித்திரமான படிக்கட்டு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி…
Read more