வெறும் 55 ரூபாய் போதுமே மாதந்தோறும் ரூ.3000 கிடைக்குமே… மத்திய அரசு திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ..!!
மத்திய, மாநில அரசுகள் நாட்டு மக்களுடைய நலனுக்காக பல்வேறு ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு பிரபல ஓய்வூதிய திட்டமான பிரதான் மந்திரி ஷ்ராம் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் மாதம்…
Read more