Breaking: குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1360 சரிவு..!
சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்து சில தினங்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22…
Read more